ஜூன் 22 முதல் ஜூலை 7 வரை கடக ராசியில் புதன் பெயர்ச்சி நடைபெறுவதால், மிதுனம், கன்னி மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில், வருமானம் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
Budhan Peyarchi Palangal: மே 29 ஆம் தேதி புதன் மிதுன ராசிக்குள் பெயர்ச்சி ஆகி உள்ளார். இந்த பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் பலன்களை கொடுத்தாலும், குறிப்பிட்ட 5 ராசிகளுக்கு மட்டும் அளவுக்கடந்த அதிர்ஷ்டத்தை வழங்க இருக்கிறது. அவர்கள் யார் யார் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
Budhan Peyarchi 2026: புதன் இன்று (மே 15) ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில், அனைத்தும் ராசிகள் பெறப்போகும் பலன்கள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.