Motorola Phones Price Hike: Motorola நிறுவனம் இந்தியாவில் தனது பட்ஜெட் மற்றும் நடுத்தர விலைப்பிரிவு ஸ்மார்ட்போன்கள் பலவற்றின் விலையை உயர்த்தியுள்ளது. புதிய விலை விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
Moto G37, Moto G37 Power Launch: இன்று, இரண்டு புதிய Motorola ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன. Moto G37 மற்றும் Moto G37 Power ஆகிய இரு மாடல்களும் இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
Moto G37, Moto G37 Power: மோட்டோரோலா இப்போது இந்தியாவில் மோட்டோ G37 மற்றும் மோட்டோ G37 பவர் என்ற இரண்டு புதிய பட்ஜெட் மாடல்களை அறிமுகப்படுத்துவதை உறுதி செய்துள்ளது.