close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

ms dhoni

Viral Video நடுவர் மீது கோபம், அபராதத்தை நினைத்து அமைதியானேன் :தோனி

Viral Video நடுவர் மீது கோபம், அபராதத்தை நினைத்து அமைதியானேன் :தோனி

நடுவர் தீர்ப்பைப் பற்றி ஏதாவது கூறினார் ஐ.சி.சி. அபராதம் விதிக்கக் கூடும் எனபதால், எச்சரிக்கையுடன் செயல்பட்டேன் என தல டோனி கூறியுள்ளார்.

Sep 26, 2018, 02:43 PM IST
"என் கையில் என் தந்தை உயிர்"; கதறி அழுந்த விராட் கோலி!

"என் கையில் என் தந்தை உயிர்"; கதறி அழுந்த விராட் கோலி!

"என் கையில் என் தந்தையின் உயிர் போனது, அத்தருணத்தை என்னால் மறக்க இயலாது" என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உருக்கமாக தெரிவித்துள்ளார்!

Sep 24, 2018, 08:52 PM IST
AsiaCup2018: 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்..!

AsiaCup2018: 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்..!

ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் நடந்த மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி!

Sep 24, 2018, 09:02 AM IST
AsiaCup2018: மீண்டும் 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பறக்கவிட்ட இந்தியா...!

AsiaCup2018: மீண்டும் 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பறக்கவிட்ட இந்தியா...!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Sep 24, 2018, 08:39 AM IST
இந்திய பந்துவீச்சில் தடுமாறும் பாக்கிஸ்தான் வீரர்கள்!

இந்திய பந்துவீச்சில் தடுமாறும் பாக்கிஸ்தான் வீரர்கள்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் "சூப்பர் 4, 3-வது ஆட்டத்தில்" டாஸ் வென்ற பாக்கிஸ்தான் முதலில் பேட்டிங்கினை தேர்வு செய்துள்ளது!

Sep 23, 2018, 04:39 PM IST
என் மனைவியே என் வலிமைக்கு ஆதாரம் - ஷிகர் தவான்!

என் மனைவியே என் வலிமைக்கு ஆதாரம் - ஷிகர் தவான்!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் தனது பலத்திற்கு காரணம் தன் மனைவி ஆயிஷா முகர்ஜி தான் என புகழாரம் சூட்டியுள்ளார்!

Sep 22, 2018, 02:16 PM IST
அதிரடி ஆட்டத்தால் வங்கதேசத்தை தும்சம் செய்தது இந்தியா!

அதிரடி ஆட்டத்தால் வங்கதேசத்தை தும்சம் செய்தது இந்தியா!

ஆசிய கோப்பை சூப்பர் 4 பிரிவு முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது!

Sep 22, 2018, 09:54 AM IST
Asia Cup 2018:  8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பறக்கவிட்ட இந்தியா..!

Asia Cup 2018: 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பறக்கவிட்ட இந்தியா..!

ஆசிய கோப்பை குரூப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மிக எளிதாக வெற்றி பெற்றது...!

Sep 20, 2018, 09:01 AM IST
AsiaCup2018: தோனி டக்-அவுட் ஆனது ஆத்திரம் வருது மக்களே...Video

AsiaCup2018: தோனி டக்-அவுட் ஆனது ஆத்திரம் வருது மக்களே...Video

ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங் காங் அணியை போராடி வெற்றி கொண்டது இந்திய அணி.

Sep 19, 2018, 04:58 PM IST
Video: டோனி நல்லவரா? கெட்டவரா?; மகள் ஜிவா-வின் பதில்!

Video: டோனி நல்லவரா? கெட்டவரா?; மகள் ஜிவா-வின் பதில்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி தன் மகளுடன் விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

Aug 22, 2018, 04:47 PM IST
தமிழுக்காக சபதம் செய்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் கேப்டன் தல தோனி

தமிழுக்காக சபதம் செய்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் கேப்டன் தல தோனி

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் 12 வது சீசன் ஆரம்பிக்கும் முன்பே தமிழில் பேசக் கற்றுக்கொள்வேன் என சென்னை சூப்பர் கிங்க்ஸ் கேப்டன் தல தோனி கூறியுள்ளார்.

Aug 6, 2018, 05:38 PM IST
தொடர்ந்து சாதனை படைக்கும் தோனி! இந்த முறை எதில்?

தொடர்ந்து சாதனை படைக்கும் தோனி! இந்த முறை எதில்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கடந்த நிதியாண்டில் 12.17 கோடி ரூபாய் வருமானவரி செலுத்தி பீகார், ஜார்கண்ட் மாநிலத்தவர்களில் அதிக வரி செலுத்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Jul 24, 2018, 09:30 AM IST
இணையதளத்தில் வைரலாகும் எம்.எஸ். தோனி மற்றும் மனைவி சாக்சி நடன வீடியோ

இணையதளத்தில் வைரலாகும் எம்.எஸ். தோனி மற்றும் மனைவி சாக்சி நடன வீடியோ

இணையதளத்தில் வைரலாகும் முன்னால் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி ஆடும் நடன வீடியோ.

Jul 21, 2018, 04:11 PM IST
குளியலறை தான் ரிலாக்ஸா? இருப்பேன் தோனியின் வைரல் வீடியோ!!

குளியலறை தான் ரிலாக்ஸா? இருப்பேன் தோனியின் வைரல் வீடியோ!!

இணையதளத்தில் வைரலாகும் முன்னால் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஃபாத்ரூம் வீடியோ.

Jul 21, 2018, 03:47 PM IST
Watch: இணையத்தை கலக்கும் தோனியின் செல்ல மகள் கியூட் டான்ஸ்!

Watch: இணையத்தை கலக்கும் தோனியின் செல்ல மகள் கியூட் டான்ஸ்!

திருமண நிகழ்ச்சியில் தோனியின் செல்ல மகள் ஆடிய நடன வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது! 

Jul 20, 2018, 05:56 PM IST
சாதனை நாயகன் விராட் கோலியின் அடுத்த சாதனை!

சாதனை நாயகன் விராட் கோலியின் அடுத்த சாதனை!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, அணித்தலைவராக இருந்து 3000 ரன்களை குவித்துள்ளார்!

Jul 17, 2018, 07:26 PM IST
England vs India: கோப்பையை வெல்லப் போவது யார்!

England vs India: கோப்பையை வெல்லப் போவது யார்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று லீட்ஸ், ஹெட்டிங்கெலி மைதானத்தில் நடைபெறுகிறது!

Jul 17, 2018, 04:15 PM IST
சாதனை நாயகன் டோனி; நீளும் சாதனை பட்டியல் -ஒரு பார்வை!

சாதனை நாயகன் டோனி; நீளும் சாதனை பட்டியல் -ஒரு பார்வை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி நேற்றைய ஆட்டத்தில் இரண்டு சாதனகளை படைத்துள்ளார்!

Jul 15, 2018, 12:54 PM IST
3_வது டி20 போட்டி: 6 டி20 தொடர்களில் வென்று இந்தியா சாதனை!

3_வது டி20 போட்டி: 6 டி20 தொடர்களில் வென்று இந்தியா சாதனை!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Jul 9, 2018, 08:46 AM IST
HappyBirthdayMSDhoni: சர்ப்ரைஸ் கொடுத்த தோனி மகள் ஸிவா!

HappyBirthdayMSDhoni: சர்ப்ரைஸ் கொடுத்த தோனி மகள் ஸிவா!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 37-வது பிறந்த நாளான இன்று, அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்!

Jul 7, 2018, 05:39 PM IST