மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, 2025ம் ஆண்டின் வருமான வரி மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.
புதிய வருமான வரி மசோதாவில் இருக்கும் முக்கியத் தகவல் ஒன்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.
New Income Tax Bill News: புதிய வரி மசோதா: புதிய வரி மசோதா இன்று சமர்ப்பிக்கப்படும்.. சாமானிய மக்களுக்கு என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளுங்கள்.
New Income Tax Act Highlights: வருமான வரி விதிகளை எளிமைப்படுத்த வடிவமைக்கப்பட்ட புதிய வருமான வரி மசோதா 2025 இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
New Income Tax Bill 2025: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தனது பட்ஜெட் உரையின் போது அறிவித்த புதிய வருமான வரி மசோதா, வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
New Income Tax Bill: தற்போதுள்ள வருமான வரி சட்டத்தில் பெரும் மாற்றங்களை கொண்டு வரும் வகையில், புதிய வருமான வரி மசோதாவின் வரைவு பிப்ரவரி 6ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Budget 2025: புதிய வருமான வரிச் சட்டம் முதல் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அதாவது பிப். 13ஆம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.