Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை மாதம் இந்த நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கிவிட்டன.
Budget 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) இம்முறை, ஏழைக் குடும்பங்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பட்ஜெட்டில் சிறப்பு அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
Small Savings Schemes Interest Rate: 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டிற்கான சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த திட்டங்களின் வட்டி விகிதத்தில் அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை.
Budget 2024 Expectations: பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்திய ஆண்டுகளில் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சில முக்கிய முன்னேற்றங்களை பற்றி கூறினார்.
Budget 2024 Expectations: வீடு வாங்குபவர்களுக்கு இந்த முறை பட்ஜெட்டில் பெரிய நிவாரணம் கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். பட்ஜெட்டில் புதிய வீட்டு வசதி திட்டத்தை அரசு அறிவிக்கலாம் என கூறப்படுகின்றது.
Budget 2024 Expectations: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஏழாவது பட்ஜெட்டை அடுத்த மாதம் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு அரசாங்கம் சில பெரிய வரி நிவாரண நடவடிக்கைகளை பற்றி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கடந்த சில நாட்களாகவே பட்ஜெட் குறித்த பல கோரிக்கைகளை பல தரப்பு மக்களிடமிருந்தும் பெற்று வருகிறார். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.
Budget 2024: மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட்டை ஜூலை மூன்றாவது வாரத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்யக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Union Budget 2024-25: முதல் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் சாமானியர்களுக்கு மோடி அரசு ஒரு பெரிய பரிசை வழங்கியது. இதைத் தொடர்ந்து, பட்ஜெட்டில் நாட்டு மக்களுக்கான தனது பெரிய அறிவிப்புகளை அரசு ஒவ்வொன்றாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Nirmala Sitharaman: தான் ஏன் மக்களவை பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு காரணங்களை கூறி விளக்கம் அளித்துள்ளார்.
பாஜகவுக்கு வாக்கு சேகரிக்க கூப்பிட்டால் வருவேன் கூப்பிட வில்லை என்றால் வரமாட்டேன்; தமிழ்நாடு என் சொந்த ஊர் மதுரை விமான நிலையத்தில் சுப்பிரமணிய சுவாமி பேட்டி.
Nirmala Sitharaman: சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னொருத்தர் போடக்கூடிய பிச்சையில் வாழவேண்டிய தேவையில்லை என பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
Bank Employees: வங்கி ஊழியர்களுக்கு ஒரு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பாக நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
Lok Sabha Elections 2024: மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Budget 2024: மக்களின் முழு ஆதரவுடன் வரும் தேர்தலிலும் தங்கள் கட்சியே பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்த நிதி அமைச்சர், ஆட்சிக்கு வந்தால் தாங்கள் திட்டமிட்டுள்ள பல நலத்திட்டங்கள் பற்றியும் குறிப்பு காட்டியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.