Malabar Gold Controversy: மலபார் கோல்ட் விவகாரம் என்ன? பாகிஸ்தான் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சருக்கும் மலபார் கோல்டுக்கும் என்ன தொடர்பு? முழு விவரம் இதோ.
IAF Chief AP Singh: கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் 8-10 போர் விமானங்ளை தாக்கி அழித்ததாக இந்திய விமானப்படையின் தலைமை தளபதியான ஏபி சிங் தெரிவித்துள்ளார்
Parliament Monsoon Session News in Tamil: தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் உரையாற்றும் போது, 'மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை.. நாட்டை ஆள தகுதி இருக்கா'? என பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மோடி அரசு மீது திமுக எம்பி ராஜா கடுமையான தாக்குதல்.
Amit Shah In Parliament: ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பதற்கும், அவர்கள்தான் பகல்காம் தாக்குதலை நடத்தியவர்கள் என்பதற்கும் ஆதாரம் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
Operation Sindhoor: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எவ்வித பங்கும் இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Key Revelations Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூரில் சீனாவின் பங்கு பற்றிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தபிறகு, சீனா மற்றும் பாகிஸ்தான் விளக்கம் அளித்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு வேண்டிய உதவிகளை சீனா மற்றும் துருக்கி செய்ததை இந்தியா அம்பலப்படுத்தி உள்ளது.
Sharmishta Panoli: ஆபரேஷன் சிந்தூர் குறித்த பதிவில் சர்ச்சையாக பேசிய இன்ஸ்டாகிராம் பிரபலம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கங்கனா ரனாவத் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரில், சரியாக திட்டமிடப்பட்டு அதற்கான உரிய பயிற்சியுடன் செயல்படுத்தப்பட்டதாகவும், அதன் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட்டதாகவும் ராணுவத்தின் வெஸ்டர்ன் கமாண்ட் வீடியோ வெளியிட்டுள்ளது.
Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் அது தேச விரோதம் என்றும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார். இதுகுறித்து வெளியுறவுத்துறை அளித்த விளக்கத்தை இங்கு காணலாம்.
'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை நிறைவடையவில்லை என்றும், தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம் என்றும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.