OPPO F33 Launch in India: OPPO F33 வரிசை ஸ்மார்ட்போன்கள் தற்போது முன்பதிவுக்கு கிடைக்கின்றன. இவை ஆனலைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் மற்றும் பிற சில்லறை விற்பனைக் கடைகள் வாயிலாக விற்பனை செய்யப்படும்.
OPPO F33 series Launch: OPPO தனது F33 சீரிஸின் முக்கிய கேமரா விவரங்களை வெளியிட்டுள்ளது. இரண்டு போன்களின் கேமராக்களிலும் அதிக கவனம் செலுத்தி, F33 சீரிஸை ஒரு 'செல்ஃபி மிட்-ரேஞ்சர்' போன் என்று OPPO குறிப்பிடுகிறது.