Parliament Monsoon Session News in Tamil: தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் உரையாற்றும் போது, 'மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை.. நாட்டை ஆள தகுதி இருக்கா'? என பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மோடி அரசு மீது திமுக எம்பி ராஜா கடுமையான தாக்குதல்.
Kanimozhi: கங்கைகொண்ட சோழன் கங்கையை வென்றான், தமிழன் ஒருநாள் கங்கையை வெல்வான் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசி உள்ளார்.
Amit Shah In Parliament: ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பதற்கும், அவர்கள்தான் பகல்காம் தாக்குதலை நடத்தியவர்கள் என்பதற்கும் ஆதாரம் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
Indian Army: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச்சூட்டில் பகல்காம் தாக்குதலுக்கு தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BRICS condemns against pahalgam attack : ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹால்காம் நகரத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான நெருக்கடியை கடுமையாக்கியது.
இந்தியாவுக்கு கடிதமாக அனுப்பும் பாகிஸ்தான்..! உயிர் பயத்தை காட்டிய மோடி..! விவரம் என்ன ?
பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால், ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Operation Sindoor Pahalgam Victims Families Reactions : பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு ‘அப்ரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் பதிலடி கொடுத்து வருகிறது. இது குறித்த முக்கிய தகவல் ஒன்றை இங்கு பார்ப்போம்.
பகல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
India Pakistan Conflict: பயங்கரவாத தாக்குதல் குறித்து முன்கூட்டியே உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்ததால்தான் பிரதமர் தனது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்திருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டி உள்ளார்.
India Bans Pakistan Celebrities Instagram Accounts : நாட்டையே உலுக்கிய பஹல்காம் தாக்குதல் நிகழ்ந்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரபலங்களுக்கு எதிராக இந்தியா, அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
India vs Pakistan War Tension: பிரதமர் மோடி பாதுகாப்பு செயலாளருடன் முக்கிய பாதுகாப்பு கூட்டத்தை நடத்துகிறார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை.
India Pakistan Conflict: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்ததை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்தியாவை உளவு பார்க்க இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் வீரர் கைது
பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவிப்பதாக பாஜக குற்றச்சாட்டு
இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் ஏற்படாமல் இருக்க அமெரிக்கா முயற்சி மேற்கொள்வதாக தகவல்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி தக்க பதிலடி கொடுப்பார் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பகல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சரின் எக்ஸ் கணக்கை இந்தியாவில் முடக்கியது மத்திய அரசு
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்தார் பிரதமர் மோடி
பாகிஸ்தானின் பொருளாதாரம் ஏற்கனவே படுமோசமாக உள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் பயங்கரவாதத்தை ஆதரித்து பேசிய நிலையில், அதை மேற்கோள்காட்டி ஐ.நா.வில் இந்திய துணை தூதர் பேசிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.