Pahalgam Terror Attack, PM Modi Message: 2025 ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பேர் பலியானார்கள். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம் மே 7 அன்று ‘ஆபரேஷன் சிந்துார்’ மூலம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதன் முதலாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பிரதமர் மோடி விடுத்துள்ள வீரவணக்கச் செய்தி.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்திய பிறகு, இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கும் நோக்கில் பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது.
காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
India Pakistan Conflict: பயங்கரவாத தாக்குதல் குறித்து முன்கூட்டியே உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்ததால்தான் பிரதமர் தனது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்திருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டி உள்ளார்.
India Pakistan Tension: நாடு முழுக்க வரும் மே 7ஆம் தேதி போர் ஒத்திகை பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
India Pakistan Conflict: இந்தியா உடன் போர் தொடுத்தால், தற்போதைய வெடிப்பொருள் பற்றாக்குறையுடன் எவ்வளவு காலம் பாகிஸ்தான் களத்தில் தாக்குபிடிக்கும் என்பதை இங்கு காணலாம்.
பஹல்காமில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய அரசு பாகிஸ்தானில் இருந்து வரும் வான்வழி மற்றும் தரைவழி தபால் பரிமாற்றத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானைத் தாக்கினால், இந்தியாவின் 7 மாநிலங்களை ஆக்கிரமிப்போம்: வங்கதேசம் எச்சரிக்கை
Pahalgam News in Tamil: பகல்காம் பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், அப்பகுதியின் 3 இடங்களை குறஇவைத்து நோட்டம்விட்டதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
Karnataka Family Pahalgam Terror Attack : நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் பஹல்காம் தாக்குதல் தொடர்பான பல தவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் தப்பிய ஒரு குடும்பம் குறித்த விவரத்தை இங்கு பார்ப்பாேம்.
Pahalgam News: பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளிப்பதாக பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
Viral Video Tourist In Zipline Captures Pahalgam Terror Attack : பஹல்காம் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Pahalgam News In Tamil: காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்களை தற்காலிகமாக மூடுவதாக ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்திருக்கிறது.
Subramanian Swamy: மோடி எதுவும் செய்ய மாட்டார் என்றும் பகல்காமில் ஒன்றுமே நடக்கவில்லை என்று சொல்லி உங்களைத் தூங்க வைத்துவிடுவார் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பகிரங்க கருத்தை தெரிவித்துள்ளார்.
Today April 25 Live News Updates: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்ஸை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
What Is Kalma: பகல்காமில் 'கல்மா'-ஐ ஒப்பிக்காத மக்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கல்மா என்றால் என்ன, எதனால் அதனை தீவிரவாதிகள் ஒப்பிக்கச் சொன்னார்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.
India Letter To Pakistan: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை காலவரையின்றி நிறுத்தி வைக்கும் முடிவை இந்தியா மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறது.
Today April 24 Live News Updates: பகல்காம் தாக்குதல் குறித்து டெல்லியில் அனைத்துக் கட்சிக்கூட்டம், பாகிஸ்தானுக்கு எதிரான 5 அறிவிப்புகள், அரசு திட்டங்கள், ஐபிஎல் அப்டேட்கள் என இன்றைய முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்ஸ் இதோ!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று துப்பாக்கி சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் படு காயம் அடைந்தனர்.
Seeman About Pahalgam Terror Attack: பகல்காம் தீவிரவாத தாக்குதலில் பாஜக அரசின் பாதுகாப்புத்துறை தோல்வி அடைந்துள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல் மனசாட்சியை உருக்குவதாக அமைந்துள்ளது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசி உள்ளார்.
Pahalgam Terror Attack: பகல்காமில் நடந்த தாக்குதலின் போது, தீவிரவாதிகள் மதத்தை உறுதி செய்ய ஆண்களின் பேண்ட்களை கழற்ற சொல்லி மதத்தை உறுதி செய்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.