India Pakistan War : இந்தியா கொடுத்த மரண அடியில் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான், உலக நாடுகள் கடன் கொடுக்க வேண்டும் என எக்ஸ் பக்கத்தில் கேட்டது. பின்னர், அது ஹேக்கர்களின் வேலை என மழுப்பியுள்ளது.
Operation Sindoor Pakistan Econony : இந்தியா, நேற்று நள்ளிரவு முதல் ஆப்ரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பாகிஸ்தான் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.