இன்றைய காலகட்டத்தில், ஆதார், பான், பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கியமான ஆவணங்கள் தேவைப்படாத இடங்களே இல்லை. இந்த ஆவணங்கள் இல்லாமல், நீங்கள் வங்கி வேலை முதல் வீட்டு வேலை வரை எதுவும் செய்ய முடியாது.
2020 ஆம் ஆண்டில், கொரோனா வைரஸ் தொற்று உலகத்தையே புரட்டி போட்டுவிட்டது. உலக மக்கள்தொகையில் 93 சதவிகிதத்தினர் அந்தந்த நாடுகளில் விதிக்கப்பட்ட லாக்டவுனால் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. புத்தாண்டில் அந்த நிலை மாறும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
துபாயில் பணிக்கு சென்ற வாலிபரின் பாஸ்போர்ட் அவரிடமிருந்து பறிக்கப்பட்டு, வங்கிக் கடனுக்கு எதிராக பிணையமாக வைக்கப்படுவது குறித்து பாதிக்கப்பட்ட வாலிபர் விடுத்த வேண்டுகோள் ட்விட்டரில் வைரலாகியுள்ளது
கேரளா பெரும் வெள்ளத்தில் தங்களது Passport-னை இழந்த மக்களுக்கு இலவசமாக புத Passport வழங்கப்படும் என வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்!
இந்தியர்கள் அதிகம் பயன் படுத்தும் விசா நடைமுறையான '457' முறையை ஆஸ்திரேலியா அரசு கைவிட்டது. அதற்கு பதிலாக பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்ட புதிய விசா முறையை அருமுகபடுத்தியுள்ளது.
ரூ.50 கோடிக்கும் மேலான வங்கிக் கடன்களைப் பெறுவதற்கு பாஸ்போர்ட் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் கடன் வாங்கி மோசடி வழக்குகளில் சிக்கி கொள்பவர்கள் மீது விரைவில் நடவடிக்கைகள் எடுக்க முடியும் எனவும். வங்கியில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதையும் தடுக்க முடியும் என நிதிச்சேவைகள் செயலர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.