Payal Gaming Link: பிரபல கேமிங் கிரியேட்டர் பயல் கேமிங் (Payal Gaming) பெயரில் பரவும் வீடியோ, இணையத்தில் டீப்ஃபேக் குறித்த விவாதத்தை மீண்டும் கிளிக் செய்துள்ளது. சந்தேகத்திற்குரிய லிங்குகளைக் கிளிக் செய்யாமலும், சமூக ஊடகங்களில் தனிப்பட்ட தகவல்களைப் பகிரும்போது கவனமாக இருப்பதும் பாதுகாப்பானது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.