Pension Latest News: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களைப் பாதுகாப்பதையும், செயல்முறைகளை கடுமையாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Pension Latest News: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு இனி மாதா மாதம் ஓய்வூதிய பட்டுவாடா சீட்டை வழங்க வேண்டும் என அரசாங்கம் அனைத்து வங்கிகளுக்கும் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது குறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
Pensioners Pension Payment Slip: ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு. பென்ஷன் ஸ்லிப் கிடைக்கவில்லையா? இனி மாதந்தோறும் வங்கிகள் கட்டாயம் அனுப்ப வேண்டும் -CPAO உத்தரவு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.