Pradhan Mantri Shram Yogi Maan-Dhan Yojana: இந்த திட்டத்தின் மூலம், நிரந்தரமான வேலைவாய்ப்போ அல்லது நிலையான வருமானமோ இல்லாமல், தங்கள் கடின உழைப்பின் மூலமே வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் நபர்களுக்கும் இனி ஓய்வூதியம் பெறத் தகுதி கிடைக்கும்.
PM-SYM Scheme News: பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான் தன் திட்டம் மத்திய அரசு அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக நடத்தும் ஒரு அற்புதமான ஓய்வூதியத் திட்டமாகும். PM-SYM திட்டத்தின் மூலம் 60 வயதுக்குப் பிறகு மாதம் ரூ.3,000 என்ற உத்தரவாதமான ஓய்வூதியம் கிடைக்கிறது.
Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana: மூத்த குடிமக்களுக்கு 60 வயதுக்கு பிறகு நிதி உதவி அளித்து ஓய்வூதிய நன்மையை அளிக்கும் ஒரு அரசாங்க ஓய்வூதியத் திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Pension Scheme Latest News: பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா என்றால் என்ன? இதன் மூலம் ரூ.3,000 மாத ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும்? முழு விவரத்தை இங்கே காணலாம்.
Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana: நாட்டில் உள்ள பலருக்கு முதுமைக்கான எந்த ஆதரவும் இல்லை. அத்தகையவர்களுக்கு, அரசாங்கம் மிகவும் மலிவு விலையில் ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
PM-SYM Monthly Pension Scheme: பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதி பெறுவார்கள்? இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? இந்த பதிவில் அனைத்து விவரங்களையும் காணலாம்.