கரூரில் இன்ஸ்டாகிராம் முன்விரோதம் காரணமாக இளைஞரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து முட்புதரில் புதைத்த வழக்கில் 9 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
ஆபாச படத்தை பார்த்துவிட்டு தனது சகோதரியை கற்பழித்து கொலை செய்துள்ளார் 13 வயது சிறுவன். இதற்கு அவரது தாய் மற்றும் 2 மூத்த சகோதரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.
கேரளாவில் பெட்ரோலுக்கு பணம் கேட்ட பங்க் ஊழியர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற காவலரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்...!
Armstrong Case Murder: ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதாகி போலீஸ் காவலில் இருக்கும் பொன்னை பாலு உள்ளிட்ட 10 பேர் மீதும் குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சென்னை மாதவரம் அருகே என்கவுண்டர் செய்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் பகுதியில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் தாய் மற்றும் இரண்டு மகள்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா? தற்கொலையா? நடந்தது என்ன?
காஞ்சிபுரம் பழைய இரயில்வே சாலையில் செயல்பட்டு வரும் CSI கிறித்துவநாதர் ஆலயத்தின் பாதிரியார் மீது முதல்வரின் தனிப் பிரிவுக்கு பறந்த புகார்... 14 வயது சிறுமியிடம் சில்மிஷம்... கைது செய்த போலீஸ்..!
Suicide In Mettupalayam : பணியில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கப்பட்டதால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளான அரசுத்துறையில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.