English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Pongal Special Gift Pack

Pongal Special Gift Pack

பொங்கலுக்கு ரூ.1000 கிடையாதா...? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால் சிக்கலா...?
Pongal 2025 Jan 7, 2025, 05:29 PM IST
பொங்கலுக்கு ரூ.1000 கிடையாதா...? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால் சிக்கலா...?
Pongal Special Gift Pack 2025: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொகக்த்திற்கான அறிவிப்பு வெளியாகாது என கூறப்படுகிறது. 
கூடுகிறது சட்டப்பேரவை: பொங்கல் தொகுப்பில் ரூ.1000 ரொக்கம்? அறிவிப்பு வருமா?
TN Assembly Jan 5, 2025, 09:39 PM IST
கூடுகிறது சட்டப்பேரவை: பொங்கல் தொகுப்பில் ரூ.1000 ரொக்கம்? அறிவிப்பு வருமா?
2025இன் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், ஆளுநர் உரை, பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பில் ரொக்கம் என பல்வேறு விஷயங்கள் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Pongal 2025 Dec 31, 2024, 08:00 PM IST
பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் எப்போது?- தமிழக அரசு அறிவிப்பு
ஜனவரி 3-ம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு: 1000 ரூபாய் ரொக்கம்... விரைவில் வருகிறது நல்ல செய்தி!
Pongal Gift Dec 31, 2024, 01:44 PM IST
பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு: 1000 ரூபாய் ரொக்கம்... விரைவில் வருகிறது நல்ல செய்தி!
Pongal Special Gift Pack: பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் ரொக்கமாக வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இதுகுறித்து விரைவில் நல்ல செய்தி வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் சிறப்பு தொகுப்பு: 1000 ரூபாய் கொடுக்கப்படாதது ஏன் தெரியுமா?
Pongal 2025 Dec 29, 2024, 08:21 PM IST
பொங்கல் சிறப்பு தொகுப்பு: 1000 ரூபாய் கொடுக்கப்படாதது ஏன் தெரியுமா?
Pongal Parisu 2025: 2025ஆம் ஆண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பில் பரிசு பொருள்களுடன் 1000 ரூபாய் வழங்கப்படாதது ஏன் என்பது குறித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
Pongal Parisu | பொங்கல் சிறப்பு தொகுப்பு - ரேசன் கடைகளில் எப்போது வரை கிடைக்கும்?
Pongal 2025 Dec 24, 2024, 03:54 PM IST
Pongal Parisu | பொங்கல் சிறப்பு தொகுப்பு - ரேசன் கடைகளில் எப்போது வரை கிடைக்கும்?
Pongal Parisu In Ration Shop 2025: 1000 ரூபாய்  உள்பட பொங்கல் சிறப்பு தொகுப்பு ரேசன் கடைகளில் இருந்து பெறுவதற்கான கடைசி தேதி என்ன என்பதை இதில் விரிவாக காணலாம்.
Pongal 2025 Dec 23, 2024, 10:40 AM IST
பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது? தேதி அறிவிப்பு?
பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பாகவே பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் சிறப்பு தொகுப்பு அறிவிப்பு எப்போது...? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கொடுத்த அப்டேட்!
Pongal 2025 Dec 22, 2024, 08:22 AM IST
பொங்கல் சிறப்பு தொகுப்பு அறிவிப்பு எப்போது...? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கொடுத்த அப்டேட்!
Pongal Special Gift Pack: பொங்கல் சிறப்பு தொகுப்பு அறிவிப்பு எப்போது வரும் என்பது குறித்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.
பொங்கல் சிறப்பு தொகுப்பு: 1000 ரூபாயை ரொக்கமாக கையில் கொடுப்பது ஏன் தெரியுமா?
Tamilnadu Dec 19, 2024, 11:27 AM IST
பொங்கல் சிறப்பு தொகுப்பு: 1000 ரூபாயை ரொக்கமாக கையில் கொடுப்பது ஏன் தெரியுமா?
Pongal Special Gift Pack: பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரொக்கமாக ரூ.1000 வழங்கப்படும் நிலையில், அதை ஏன் உரிமைத்தொகையை போல் நேரடியாக வங்கியிலேயே செலுத்துவதில்லை என பலரும் கேள்வியெழுப்பினர். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
பொங்கல் சிறப்பு தொகுப்பில்... வருகிறது புதிய பரிசு... அரசு அறிவிப்பு விரைவில்!
Tamilnadu Dec 18, 2024, 12:48 PM IST
பொங்கல் சிறப்பு தொகுப்பில்... வருகிறது புதிய பரிசு... அரசு அறிவிப்பு விரைவில்!
Pongal Special Gift Pack 2025: பொங்கல் சிறப்பு தொகுப்பில் கடந்தாண்டு ரூ.1000 ரொக்கத்துடன் சில பொருள்களும் வழங்கப்பட்டன. அந்த வகையில், இந்தாண்டு புதிய பொருள் ஒன்றும் தொகுப்பில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொங்கல் பரிசு 1000 ரூபாய்? ரேஷன் பயனாளர்களுக்கு நல்ல செய்தி... விரைவில் டோக்கன் விநியோகம்
Pongal 2025 Dec 15, 2024, 10:50 AM IST
பொங்கல் பரிசு 1000 ரூபாய்? ரேஷன் பயனாளர்களுக்கு நல்ல செய்தி... விரைவில் டோக்கன் விநியோகம்
Pongal 2025, 1000 Rupees Special Gift Packs: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொகுப்பு மற்றும் 1000 ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கும் நிலையில், அதற்கான டோக்கன் விநியோகம் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொங்கல் சிறப்பு தொகுப்பு... ஆனால் இவர்களுக்கு கிடையாது - ரேஷன் அட்டைத்தாரர்கள் வெயிட்டிங்!
Tamilnadu Dec 14, 2024, 02:31 PM IST
பொங்கல் சிறப்பு தொகுப்பு... ஆனால் இவர்களுக்கு கிடையாது - ரேஷன் அட்டைத்தாரர்கள் வெயிட்டிங்!
Tamil Nadu Pongal Special Gift Packs: தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் நிலையில், ஆனால் இவர்களுக்கு மட்டும் அது கிடையாது. அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

Trending News

  • புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு..! வெளியான முக்கிய அறிவிப்பு!
    Ration Card

    புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு..! வெளியான முக்கிய அறிவிப்பு!

  • கடும் குளிர் இருக்கும்! தமிழகத்தில் மழை பெய்யுமா? வெதர்மேன் முக்கிய அலர்ட்!
    Tamil Nadu weather
    கடும் குளிர் இருக்கும்! தமிழகத்தில் மழை பெய்யுமா? வெதர்மேன் முக்கிய அலர்ட்!
  • தினசரி பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு! வருகிறது புதிய விதிகள்!
    Central Govt
    தினசரி பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு! வருகிறது புதிய விதிகள்!
  • அவசர அவசரமாக டெல்லி சென்ற விஜய்! என்ன காரணம்? முழு விவரம் இதோ!
    TVK
    அவசர அவசரமாக டெல்லி சென்ற விஜய்! என்ன காரணம்? முழு விவரம் இதோ!
  • 3 போட்டிகளில் வெறும் 61 ரன்கள்.. இனி ரோகித் சர்மாவுக்கு அணியில் இடம் கிடைக்குமா? கம்பீரின் பிளான் என்ன?
    Rohit Sharma
    3 போட்டிகளில் வெறும் 61 ரன்கள்.. இனி ரோகித் சர்மாவுக்கு அணியில் இடம் கிடைக்குமா? கம்பீரின் பிளான் என்ன?
  • மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதனுக்கான இதயப்பூர்வ இசை அஞ்சலி!!
    Musical Tribute
    மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதனுக்கான இதயப்பூர்வ இசை அஞ்சலி!!
  • மணிப்பூரில் சோகம்... பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் மரணம் - துயர சம்பவம்!
    Manipur
    மணிப்பூரில் சோகம்... பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் மரணம் - துயர சம்பவம்!
  • ஓசூர் ஏர்போர்டுக்கு சிக்கல்... மத்திய அரசு அனுமதி மறுத்தது ஏன்? - தமிழக அரசு என்ன செய்யும்?
    Hosur Airport
    ஓசூர் ஏர்போர்டுக்கு சிக்கல்... மத்திய அரசு அனுமதி மறுத்தது ஏன்? - தமிழக அரசு என்ன செய்யும்?
  • வரலாற்று சாதனை படைத்த நியூசிலாந்து! 37 வருடங்களுக்குப் பிறகு வெற்றி!
    Ind vs NZ
    வரலாற்று சாதனை படைத்த நியூசிலாந்து! 37 வருடங்களுக்குப் பிறகு வெற்றி!
  • வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா? இதுதான் கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க
    SIR
    வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா? இதுதான் கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x