Personalised Cheque Book Facility: புதிய அமைப்பின் கீழ், தனிப்பயனாக்கப்பட்ட காசோலைப் புத்தகத்தில் கணக்கு வைத்திருப்பவரின் பெயர், தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு எண் மற்றும் தபால் துறையின் IFSC போன்ற முன்பே அச்சிடப்பட்ட விவரங்கள் இடம்பெறும்.
Post Office New Rules: நிதிப் பரிவர்த்தனைகளை அதிக வெளிப்படைத்தன்மையுடன் அமைப்பதற்கும், அவற்றை வரி விதிப்பு அமைப்புடன் ஒருங்கிணைப்பதற்கும் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
Post Office Saving Schemes: வருமான வரி விதிகள், 2026'-இன் கீழ் அஞ்சல் அலுவலகச் செயல்பாடுகளில் ஒரு முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
Post Office RD: தபால் நிலைய தொடர் வைப்புத் திட்டம் என்றால் என்ன? இதன் விதிமுறைகள் என்ன? இதன் சிறப்பம்சங்கள் என்ன?
Post Office Recurring Deposit: வழக்கமான முதலீடுகள் மூலம் பாதுகாப்பான வழியில் நல்ல வருவாயை பெற உதவியாக இருக்கும் தபால் நிலைய தொடர் வைப்புத் திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Post Office Rs. 50 Lakh Insurance Scheme: 50 லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் கொடுக்கும் தபால் துறையின் 100 ஆண்டுகாலம் பழமையான காப்பீடு திட்டம் குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
Post Office MIS: முதலீட்டு மூலதனத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, நிலையான மாத வருமானத்தையும் வழங்கும் ஒரு முதலீட்டுத் திட்டத்தைத் தேடும் நபர்களுக்கு 'அஞ்சல் அலுவலக மாத வருமானத் திட்டம்' ஒரு சிறந்த தேர்வாக அமையும். இது குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
Post Office : போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம் மூலம் 10 ஆண்டுகளில் 25 லட்சம் ரூபாய் சேமிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Post Office TD: தபால் அலுவலக டைம் டெபாசிட் திட்டம் என்றால் என்ன? இதன் முதலீட்டு விதிகள், வருமானம், வரி நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Post Office MIS: தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் என்றால் என்ன? இதன் முக்கிய அமசங்கள் என்ன? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
Senior Citizens Savings Scheme: மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசும் தபால் நிலையமும் சேர்ந்து பல முக்கிய திட்டங்களை நடத்துகின்றன. இவற்றில் கிடைக்கும் முக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Postal Pensioners Grievance 2026: தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகள் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி அவ்வப்போது குறைதீர் கூட்டங்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது கோவை மேற்கு மண்டல தபால் துறை ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Ponmagan savings scheme : செல்வ மகள் சேமிப்பு திட்டத்தைப்போலவே, ஆண் குழந்தைகளுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் பொன்மகன் சேமிப்பு திட்டம் குறித்த முக்கிய அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Selvamagal Savings Scheme : செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தைகள் பெயரில் முதலீடு செய்வது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Public Provident Fund: PPF திட்டம், நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் நம்பகமான சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இதில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Post Office : ஓய்வூதியதாரர்கள், மூத்த குடிமக்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு மூதலீட்டுக்கு மாத சம்பளம் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸின் முத்தான திட்டம் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
TASMAC, Post Office : டாஸ்மாக் 10 ரூபாய் பரிசு, போஸ்ட் ஆபீஸில் ஆதார் அப்டேட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்டுகள் தமிழ்நாட்டு மக்களுக்காக வெளியாகியுள்ளது.
Post Office Recurring Deposit: பாதுகாப்பான வழியில், வழக்கமான முதலீடுகள் மூலம் கணிசமான தொகையைச் சேர்ப்பதற்கு உதவியாக இருக்கும் தபால் நிலைய தொடர் வைப்புத் திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Pensioners Latest News: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறக்கூடிய வகையில் அரசி பல தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது கோவை மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் சார்ந்து இரண்டு முக்கியமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
நிரந்தரமான மாத வருமானத்தைப் பெற விரும்பும் நபர்களுக்கும், பாதுகாப்பான முதலீட்டு வழியைத் தேடுவோருக்கும், தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme - MIS) ஒரு சிறப்பான தேர்வாகும்.
Post Office Monthly Income Scheme: மாதாந்திர வருமானத் திட்டம் என்றால் என்ன? இதில் எப்படி முதலீடு செய்வது? இதன் வட்டி விகிதம் என்ன? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Post Office ATM Withdrawal Charges: தபால் அலுவலக ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி இலவச பரிவர்த்தனைகளுக்கு பிறகு, பிற ஏடிஎம் இயந்திரங்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த திருத்தப்பட்ட கட்டணங்கள் நவம்பர் 1, 2025 முதல் பொருந்தும்.