பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தில் ஊசுடு அணிக்கு எதிரானப் போட்டியில் மாஹே அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோடு, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
PPL Season 2: பாண்டிச்சேரி பிரீமியர் லீக் தொடரில் ஊசுடு அக்கார்ட்ஸ் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், காரைக்கால் நைட்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
Pondicherry Premier League: மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜெனித் யானம் ராயல்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
pondicherry premier league: ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
PPL Season 2: பாண்டிச்சேரி பிரீமியர் லீக் தொடரில், ஜெனித் யானம் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Pondicherry Premier League: பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2வது போட்டியில், காரைக்கால் நைட்ஸ் அணியை மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வீழ்த்தியது.