Proteinuria symptoms : சிறுநீரில் புரதம் வெளியேறும் பிரச்சனையின் முக்கிய அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சை, உணவுமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்
Kidney Health : சிறுநீரில் புரதம் வெளியேறுவதால் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.