Parasakthi Budget, Cast Salary Revealed: பொங்கல் பண்டிகையை மமுன்னிட்டு இன்று உலக அளவில் வெளியாகியுள்ள பராசக்தி படத்தில் நடிக்க நடிகர்கல் வாங்கியுள்ள சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
Ravi Mohan Kenishaa New Year Celebration : பிரபல நடிகர் ரவி மோகன், தனது தோழி கெனிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம், தற்போது வைரலாகி வருகிறது. இவர்களை பார்த்தால் நண்பர்கள் போல இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Ravi Mohan Diwali With Kenishaa Watch Video : பிரபல நடிகர் ரவி மோகன், தனது தீபாவளியை கெனிஷாவுடன் கொண்டாடியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Kenishaa Francis Clarifies Pregnancy Rumors : நடிகர் ரவி மோகனின் தோழியும் பாடகியுமான கெனிஷா, கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியதை அடுத்து, அவர் அதற்கு விளக்கம் கொடுத்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Bank Notice At Ravi Mohan House : பிரபல நடிகர் ரவி மோகனின் இல்லத்தில், வங்கி அதிகாரிகள் வங்கி நோட்டீஸ் ஒட்டியிருக்கிற்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thani Oruvan 2 Update: தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றி படங்களில் ஒன்று தனி ஒருவன். அதன் பார்ட் 2 பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தில் உள்ளது.
Aarti Ravi Sons Photos : பிரபல நடிகர் ரவி மோகனை பிரிந்து வாழும் அவரது மனைவி ஆர்த்தி, தற்போது தான் தனது மகன்களோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
Ravi Mohan Production House Launch: தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயமாக “ரவி மோகன் ஸ்டூடியோஸ்” தனது பிரமாண்ட திறப்பு விழாவை கொண்டாடியது. இவ்விழாவில் ரவி மோகனின் தோழி கெனீஷா விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
Aarti Ravi Cryptic Post On Instagram : பிரபல நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்வதை அடுத்து, அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Actor Ravi Mohan Receives Legal Notice : பிரபல நடிகர் ரவி மோகனுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இவர் சமீபத்தில் தனது காதலி கெனிஷாவுடன் திருப்பதிக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், அவர் வீட்டிற்கு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ரவி மோகன், பட ஒப்பந்தம் தொடர்பான பண பிரச்சினையில் சிக்கியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு 5.95 கோடி ரூபாய் சொத்து உத்தரவாதம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.