Sanjay Govil News: $2 பில்லியன் மதிப்புள்ள RCB அணியை விற்கும் பணியை டியாஜியோ தொடங்கியது. வாஷிங்டன் ஃப்ரீடம், வெல்ஷ் ஃபயர் அணியின் உரிமையாளரான இந்திய-அமெரிக்க தொழிலதிபர் சஞ்சய் கோவில் முக்கிய வாங்குபவராக உள்ளார். உரிமையாளர் மாற்றம் 2026 மார்ச்-க்குள் முடிவடையும்.
Virat Kohli : ஐபிஎல் தொடரில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதாலேயே Diageo நிறுவனம் ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
RCB sale : ஆர்பிசி அணி ஐபிஎல் 2026-க்கு முன்பாக விற்பனை செய்யப்பட உள்ளதால், அந்த அணியின் பெயர் மாற்றப்படுவது குறித்தும், விராட் கோலியின் எதிர்காலம் குறித்தும் இங்கே பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.