Upcoming Tamil Re Release Films After Sachein :சமீபத்தில் வெளியான சச்சின் படம், பெரிய ஹிட் அடித்துள்ளதை தொடர்ந்து, வேறு சில தமிழ் திரைப்படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Reason Vijay Sachien Movie Faced Flop : நடிகர் விஜய் நடித்து, 2005-ல் வெளியான சச்சின் திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்த படம், ஒரிஜினல் ரிலீஸின் போது தோல்வியடைந்தது. ஏன் தெரியுமா?