பல முன்னணி நிறுவனங்கள் புதிய மற்றும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. அதன்படி பிப்ரவரி 2026 இல் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கே காணலாம்.
Samsung Galaxy S26: தென்கொரியாவின் முன்னணி நிறுவனமான Samsung, தனது அடுத்த முதன்மைத் தயாரிப்பான Galaxy S26 சீரிஸை வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Galaxy S26, மற்ற இரண்டு மாடல்களான Galaxy S26+ மற்றும் Galaxy S26 Ultra உடன் இணைந்து Galaxy Unpacked நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும். இந்த நிகழ்வு அடுத்த மாதம் பிப்ரவரி 25, 2026 அன்று சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Samsung Galaxy S26 Ultra: Samsung Galaxy S26 தொடரில் Galaxy S26, Galaxy S26+ மற்றும் Galaxy S26 Ultra ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்கள் இடம்பெறும். அறிமுக தேதி பற்றி கசிந்த விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Samsung Galaxy S25 Ultra: ஆன்லைன் விற்பனை தளமான அமேசான், சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா போனுக்கு இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடியை வழங்குகிறது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்
Galaxy S25 Ultra மற்றும் Galaxy S24 Ultra ஆகிய இரண்டுமே தற்போது ஆன்லைன் தளங்களில் கணிசமான தள்ளுபடியுடன் கிடைக்கின்றன. தற்போதைய சலுகைகளைக் கருத்தில் கொண்டு, 2026-ஆம் ஆண்டில் இந்த இரண்டில் எது சிறந்த தேர்வாக இருக்கும் என்பதை விரிவாக ஆராய்வோம்.
Samsung Galaxy S26: இந்த ஆண்டு அறிமுகம் ஆகவுள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம், வெளியீட்டு டைம்லைன் மற்றும் சில முக்கிய அம்சங்கள் குறித்த இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.