scholarship : 2025-26 கல்வியாண்டில் தேசிய கல்வி உதவித் தொகைக்காக விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
Central government, Scholarship 2025 : 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது? என்பது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.