Shubhanshu Shukla Ashoka Chakra: வீர தீர செயலை போற்றும் விதமாக விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லாவுக்கு அசோகச் சக்ரா விருதை ஜனாதிபதி இன்று வழங்கினார்.
Tamilnadu LIVE : சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்தியர் சுபான்ஷூ சுக்லா, காவிரியில் 71 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு, கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு, ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் பாதிக்கப்பட்டேன் என நடிகர் விஜயக்குமார் பரபரப்பு கருத்து உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்...
Shubhanshu Shukla: விண்வெளிக்கு பயணிக்கும் 2வது இந்தியர் என்ற பெருமையை பெற்ற விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் கடந்த வந்த பாதையை இங்கு காணலாம்.
Shubhanshu Shukla: Falcon-9 ராக்கெட்டில் இந்தியர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் விண்ணில் பாயந்தது, SpaceX Crew டிராகன் விண்கலம். விண்ணில் பாய்ந்த பின்னர் சுபான்ஷு சுக்லா முதலில் பேசியவற்றை இங்கு காணலாம்.
Shubhanshu Shukhla: இந்தியாவின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு இன்று பயணப்பட இருக்கும் நிலையில், அவர் SpaceX டிராகன் விண்கலத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.
Shubhanshu Shukla: இந்தியாவின் 2வது விண்வெளி வீரராக சுபான்ஷு சுக்லா நாளை (ஜூன் 10) தனது விண்வெளி பயணத்தை தொடங்க உள்ளார். இவரின் பின்னணியை இங்கு காணலாம்.