Shukra Nakshatra Peyarchi 2026: சுக்கிரன் ஆயில்யம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகி, புதனுடன் இணைகிறார். இதனால் 4 ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்க இருக்கின்றன. அவர்கள் யார் யார் எந்த மாதிரியான பலன்களை அனுபவிக்க இருக்கிறார்கள் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
Shukra Peyarchi 2026: சுக்கிரன் மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியான நிலையில், இந்த பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கிறது என்பதை பார்க்கலாம்.
Shukra Peyarchi In February: ஜோதிடத்தின்படி, பிப்ரவரி 6ஆம் தேதி சுக்கிரன் கும்ப ராசியில் இடம்பெயர்கிறார். சனியின் ராசியில் சுக்கிரன் நுழைவதால், 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பார்.
Shukra Peyarchi 2026: ஜனவரி மாதத்தில் சுக்கிர பெயர்ச்சி நடைபெற உள்ளது. சுக்கிர பெயர்ச்சியால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.