Top 10 Tamil Serials: சென்ற வாரம் தமிழக சின்னத்திரையில் ஒளிபரப்பான சீரியல்களில், சன் டிவியின் தொடர்களே வழக்கம் போல ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், டாப் 10 இடங்களைப் பிடித்த சீரியல்களின் பட்டியலை இங்கே காணலாம்.
Siragadikka Aasai Serial Actress Rajeshwari Death : தமிழ் சின்னத்திரையுலகில் பிரபலமான தொடராக இருக்கிறது, சிறகடிக்க ஆசை. இந்த தொடரின் நடிகையான ராஜேஸ்வரி, குடும்ப பிரச்சனை காரணமாக விபரீத முடிவை எடுத்திருக்கிறார்.
Top 5 Tamil Serials TRP Rating : தமிழ் சீரியல்கள் பலவற்றை, இப்போது வயது வரம்பின்றி அனைவரும் பார்க்க ஆரம்பித்து விட்டனர். இதனால், அதன் டிஆர்பி ரேட்டிங்கும் இவற்றிற்கு அதிகரித்து வருகிறது. அப்படி, இந்த வாரம் டாப் 5 இடத்தில் இருக்கும் சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Who Is Shruthi Narayanan : சமீபத்தில் இணையம் முழுவதும் தேடப்பட்டு வரும் நடிகையாக இருக்கிறார் ஸ்ருதி நாராயணன். இவர், ஒரே நாளில் இந்திய அளவில் பிரபலமானதற்கு காரணம் ஒரு லீக் வீடியாேவாகும். இவர் குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Actress Shruthi Narayanan Leaked Video: ஸ்ருதி நாராயணனின் அந்தரந்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில், அது நான் இல்லை என்று காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Siragadikka Aasai Serial Actress Rejected Dhanush Movie : தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக விளங்குபவர், தனுஷ். இவர் நடித்த ஒரு படத்தில் பிரபல சீரியல் நடிகை ஒருவரை நடிக்க சொல்லி கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர் அதை மிஸ் செய்திருக்கிறார். அது என்ன படம் தெரியுமா?