Accident in Kanguva shooting spot: கங்குவா படப்பிடிப்பு தளத்தில் நேற்று விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நடிகர் சூர்யாவிற்கும் அடிப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
'கங்குவா' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் மூன்று பாகங்களுக்கான திரைக்கதை தயாராகவுள்ளதாகவும் முதல் பாகம் வெளியான பின்பு அதன் வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் உருவாகும் என கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ, அதே போல் சூர்யாவின் கங்குவா படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அது குறித்த சில அப்டேட்டுகள் இணையத்தில் வலம்வர தொடங்கியுள்ளது.
Actor Bala: நடிகர் பாலா சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த போது அவருக்கு ஒருவர் அவரது உடல் உறுப்பினை தானம் செய்தார்.
Kanguva suriya new look: தற்போது ‘கங்குவா’ படத்தின் கொடைக்கானல் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் இதனை அடுத்து படக்குழுவினர் கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சூர்யா – சிறுத்தை சிவா இணையும் படத்திற்கு “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் டீசரை ஸ்டுடியோ க்ரீன் தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ளது.
Suriya 42 Is Titled Kanguva: சூர்யா – சிறுத்தை சிவா இணையும் படத்திற்கு “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் டீசரை ஸ்டுடியோ க்ரீன் தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ளது.
சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'சிறுத்தை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ரக்ஷனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
'சீதா ராமம்' படத்தின் மூலம் மிருணள் தாகூர் பிரபலமானதை தொடர்ந்து, இவருக்கு தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Suriya 42 Title: சிறுத்தை சிவா இயக்கத்தில் 3டி தொழிநுட்பத்தில் உருவாகும் 'சூர்யா 42' படம் ஃபேண்டஸி ஆக்ஷன் அட்வென்ச்சர் நிறைந்த கதையம்சத்துடன் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.
சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சூர்யா 42' படம் சங்க இலக்கியங்களில் மிகவும் பிரபலமான தமிழ் ஆட்சியாளர் வேள்பாரியை பற்றியது என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக 'பீஸ்ட்' பட புகழ் பூஜா ஹெக்டேவை நடிக்கவைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.