Kayal Actress Subashini : பிரபல சீரியல் நடிகை சுபாஷினி, சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் இருக்கும் அடுக்கமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இவரது உடலை சொந்த ஊர் எடுத்து செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
kavin honour killing: திருநெல்வேலியில் 27 வயது ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ், சாதி ஆணவ காரணமாக கொலை செய்யப்பட்டார். இவர் காதலித்த சுபாஷினியின் குடும்பத்தினர் இந்தக் கொலையில் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் கண்டனங்களை கிளப்பியது.