TN Schools Summer Holidays: 2026-ஆம் ஆண்டின் கோடை விடுமுறை தொடர்பாக, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை பெற்றோர்களுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கயில், வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வது, நீர்நிலைகளைத் தவிர்ப்பது, திரை நேரத்தைக் குறைப்பது மற்றும் பாரம்பரிய உணவு முறைகளையும் இணைச் செயல்பாடுகளையும் ஊக்குவிப்பது ஆகியவற்றை வலியுறுத்தி உள்ளது.