கிரிக்கெட் உலகின் பணக்கார வாரியம் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் ஒருமுறை தக்கவைத்துள்ளது. ஐசிசி எவ்வளவு பகிர்வு தருகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
2026 டி20 உலக கோப்பை குரூப் A-ல் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 2 வெற்றிகளை பெற்றுள்ளன.
2026 டி20 உலகக் கோப்பையில் தனது இரண்டாவது போட்டிக்காக தயாராகி வரும் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அபிஷேக் சர்மா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல் போட்டியில் பேட்டிங்கில் இந்திய அணி சொதப்பிய நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போதுள்ள இந்திய அணியில் சில பிரச்சினைகளை தவிர அனைத்தும் பலமாகவே பார்க்கப்படுகிறது. அபிஷேக் ஷர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் ஆகியோர் சிறந்த பார்மில் இருந்து வருகின்றனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் பிப்ரவரி 15ஆம் தேதி இலங்கையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையேயான மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. அனைவரும் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி, பிப்ரவரி 15 அன்று நடைபெறவுள்ளது.
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி கோப்பையை வெற்றி பெற்றது அந்த தொடருடன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு அளித்துள்ள பதில் தற்போது வைரலாகி வருகிறது.
Icc T20 Worldcup 2026 Schedule: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள டி20 உலக கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெறவுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.