September 2025 Movie Releases List : செப்டம்பர் மாதம் பல டாப் ஸ்டார்களின் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில், எந்த படம் எந்த தேதியில் ரிலீஸாகிறது என்பதை இங்கு பார்ப்போம்.
Tamil Films Releasing On August 1st 2025 : ஆகஸ்ட் 1ஆம் தேதி 10 திரைப்படங்கள் இணையத்தில் வெளியாகிறது. அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கு பார்ப்போம்.
Hit Tamil Films Of 2025 In First 6 Months : 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் 122 படங்கள் வரை ரிலீஸாகி இருக்கின்றன. ஆனால், அதில் 6 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. அப்படி வெற்றிப்பெற்ற படங்கள் எவை தெரியுமா?
Surprise Hit Tamil Films Of 2025 : இந்த 2025 ஆம் ஆண்டில் சில படங்கள் சர்ப்ரைஸாக ஹிட் அடித்தன. அவை என்ன படங்கள் தெரியுமா?
Maargan Love Marriage Kannappa Films Which Is Worth : ஒரே நாளில், தென்னிந்திய திரையுலகில் 4 திரைப்படங்கள் வெளியாகின. இதில், எந்த படம் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த படமாக இருக்கிறது?
Disappointed Tamil Films Of 2025 : 2025ஆம் ஆண்டை பொறுத்தவரை, பட ரிலீஸ் எதற்கும் பஞ்சமில்லை. ஆனால், அவர்கள் அதிகம் எதிர்பார்த்த படங்கள் சில அவர்களை ஏமாற்றியிருக்கின்றன. அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கு பார்க்கலாமா?
Tamil Films Releasing On May 16th 2025 : வரும் மே 16ஆம் தேதியன்று, தமிழில் 3 பெரிய படங்கள் வெளியாகின்றன. அந்த படங்கள் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.
Tamil Films With Biggest Box Office Opening In 2025 : 2025ஆம் ஆண்டு தொடங்கி, சில மாதங்களே ஆகின்றது. இந்த சமயத்தில், இதுவரை வெளியான சில திரைப்படங்கள், முதல் நாளில் நல்ல வசூலை பெற்றிருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
First Flop Movie Of Tamil Cinema In 2025 : 2025ஆம் ஆண்டு ஆரம்பித்தே 2 மாதங்கள்தான் முடிந்துள்ளது. இந்த இரண்டு மாதங்களில் எந்தெந்த படங்கள் எதிர்பாராத தோல்வியை தழுவியது தெரியுமா?