முதலமைச்சர் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கேட்டுக்கொண்டுள்ளார். எம்.எல்.ஏவாக பதவியேற்ற பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, முதலமைச்சர் விஜய்க்கு கட்டாயம் நேரம் கொடுக்க வேண்டும் என்றும், அதன் பிறகு மக்கள் பிரச்சினைகளையும், தமிழகத்தின் உரிமைகளையும் சட்டப்பேரவையில் பேசுவோம் என்றும் கூறினார்.
Tamil Nadu CM Vijay: தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றார். கட்சி தொடங்கிய 828 நாட்களில் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவிவேற்றார். விஜயை தொடர்ந்து, 9 பேர் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர்.
Tamil Nadu CM Vijay Oath Taking Ceremony: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற தமிழகம் வெற்றி கழகம் தலைவர் விஜய் நாளை மறுநாள் (மே 7) முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க சிலக்கட்சிகளின் எம்எல்ஏக்கள் ஆதரவளிக்க முன் வந்திருப்பதாக தெரிகிறது.