MK Stalin : சீர்காழியில் திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விளாசினார்
TVK Vijay Latest News: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில், இரண்டு தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில், இதற்கு முன்பாக முதல்வர் வேட்பாளர்கள் யார் யார் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர் என்பது குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.
Theni Varusanadu Unique Polling Station:தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையில், வருசநாடு தொகுதியில் 5 வாக்காளர்களே இருப்பதாக தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குறிப்பிட்டார்.
Tamil Nadu Election 2026 : தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026ல் திமுகவுக்கு பெண் வாக்குகளை கொண்டு வரப்போகும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட 5 முக்கிய திட்டங்களைப் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
DMK DMDK Alliance: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
மகளிர்க்கு 5000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கியதை வரவேற்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாறுபட்ட கருத்து சொன்னால் தாய்மார்கள் கோபப்படுவார்கள் என விமர்சித்தார்.
மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், சட்டமன்றத் தேர்தலில் திமுகதான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வளர்ந்த இந்தியா என்றால் வளர்ந்த தமிழ்நாடு அவசியம் என்றும், வளர்ச்சிக்கு தடையாக திமுக உள்ளது என்றும் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சி.ஆர்.கேசவன் தெரிவித்துள்ளார்.
TTV Dhinakaran Rejoin NDA Alliance: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். என்டிஏ கூட்டணியில் விலகிய நிலையில், மீண்டும் அவர் இணைந்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.