technology

மன அழுத்தத்தை குறைக்க Xiaomi-ன் Focus Cube; விலை ₹199!

மன அழுத்தத்தை குறைக்க Xiaomi-ன் Focus Cube; விலை ₹199!

பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான Xiaomi இந்தியாவில் தனது Mi Focus Cube-னை அறிமுகம் செய்துள்ளது!

Jan 30, 2019, 01:04 PM IST
தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்; அதை கட்டுப்படுத்த வேண்டாம்: மோடி

தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்; அதை கட்டுப்படுத்த வேண்டாம்: மோடி

தொழில் நுட்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் ஆனால் அதை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்! 

Jan 29, 2019, 02:13 PM IST
Stop&Shop: இனி ஆன்லைனில் ஆடர் செய்த பொருள் 20 நிமிடத்தில் கிடைக்கும்.....

Stop&Shop: இனி ஆன்லைனில் ஆடர் செய்த பொருள் 20 நிமிடத்தில் கிடைக்கும்.....

வீடுகளுக்கே சென்று மளிகை மற்றும் உணவுப் பொருட்கள் விநியோகிக்க மார்டி என்ற ரோபோ அறிமுகம்.....

Jan 25, 2019, 02:56 PM IST
இனி Button அழுத்தினால் போதும்... பிரியாணி, பரோட்டா ரெடி!

இனி Button அழுத்தினால் போதும்... பிரியாணி, பரோட்டா ரெடி!

சிங்கபூரில் முதன்முறையாக முற்றிலும் இந்திய உணவை விநியோகம் செய்யும் தானியக்க இயந்திரம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது!

Jan 22, 2019, 06:30 PM IST
சமூகச் சீரழிவு வழிகாட்டி, TikTok செயலியை தடை செய்க -PMK!

சமூகச் சீரழிவு வழிகாட்டி, TikTok செயலியை தடை செய்க -PMK!

சமூகச் சீரழிவுக்கு வழிவகுக்கும் டிக்டாக் செயலியை தடை செய்வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!

Jan 1, 2019, 10:41 AM IST
WOW...... இனி பான் கார்டு விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் கிடைக்கும்...

WOW...... இனி பான் கார்டு விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் கிடைக்கும்...

பான் கார்டுக்கு விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் விண்ணப்பதாரர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக சுஷில் சந்திரா தெரவித்துள்ளார்!

Dec 5, 2018, 02:17 PM IST
இந்தியாவில் Porn Website-களை அனுக புது யுக்தி கையாளும் Browsers...

இந்தியாவில் Porn Website-களை அனுக புது யுக்தி கையாளும் Browsers...

இந்தியாவில் ஆபாச வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உலவி எனப்படும் பிரவுசர்கள் புதிய யுக்திகளை கையாண்டு ஆபாச வலைதள சேவையினை வழங்கி வருகின்றன...

Dec 3, 2018, 09:54 AM IST
இந்தியாவில் வெளியானது Samsung Galaxy A9; விலை ₹ 39,990!

இந்தியாவில் வெளியானது Samsung Galaxy A9; விலை ₹ 39,990!

பிரபல மொபைல் உற்பத்தி நிறுவனமான சாம்சங் நிறுவனம் தனது புதுவரவான Galaxy A9 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது!

Nov 21, 2018, 03:31 PM IST
Samsung நிறுவனத்தின் முதல் foldable smartphone, விரைவில்...

Samsung நிறுவனத்தின் முதல் foldable smartphone, விரைவில்...

பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் வரும் மார்ச் மாதம் தனது முதல் மடங்கு ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யவுள்ளது!

Nov 12, 2018, 04:27 PM IST
ராகுல் பீரீத்-ன் Instagram பக்கம் hacker-களால் முடக்கம்!

ராகுல் பீரீத்-ன் Instagram பக்கம் hacker-களால் முடக்கம்!

'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்பட நாயகி ராகுல்பீரீத் சிங்-ன் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!

Oct 25, 2018, 06:34 PM IST
 HP நிறுவனத்தின் கையடக்க புகைப்பட அச்சுப்பொறி அறிமுகமானது!

HP நிறுவனத்தின் கையடக்க புகைப்பட அச்சுப்பொறி அறிமுகமானது!

பிரபல வன்பொருள் தயாரிப்பு நிறுவனமான HP, இந்தியாவில் தனது கையடக்க புகைப்பட அச்சுப்பொறியினை அறிமுகம் செய்கிறது...

Oct 25, 2018, 03:54 PM IST
இந்தியாவில் வெளியாகிறது HP நிறுவனத்தின் HP ENVY x360!

இந்தியாவில் வெளியாகிறது HP நிறுவனத்தின் HP ENVY x360!

பிரபல கணினி உற்பத்தி நிறுவனமான HP தனது பிரீமியம் போர்ட்டை விரிவிக்கும் வகையில் AMD Ryzen செயலி மூலம் இயங்கும் HP ENVY x360-னை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது!

Oct 16, 2018, 03:36 PM IST
பிரபல Bicycle வாடகை நிறுவனத்தின் கட்டணம் இருமடங்காக உயர்வு!

பிரபல Bicycle வாடகை நிறுவனத்தின் கட்டணம் இருமடங்காக உயர்வு!

பிரபல இருசக்கர வாகன வாடகை நிறுவனமான ofo, தனது வாடகையினை இருமடங்காக உயர்த்தியுள்ளது!

Oct 14, 2018, 01:38 PM IST
FB Update: இனி FB-யில் ‘3D photos’ பதிவேற்றும் புதிய வசதி...

FB Update: இனி FB-யில் ‘3D photos’ பதிவேற்றும் புதிய வசதி...

இனி நுகநூளில் 3D புகைப்படங்களைப் பதிவேற்றும் புதிய வசதி அறிமுகபடுத்தபட்டுள்ளது...! 

Oct 14, 2018, 12:31 PM IST
உங்கள் வீட்டிற்கு எந்த Wi-fi தேவைப்படும்? எப்படி அறிவது!

உங்கள் வீட்டிற்கு எந்த Wi-fi தேவைப்படும்? எப்படி அறிவது!

தொழில்நுட்பம் குறித்த தகவல்களுக்கு நீங்கள் புதியவராக இருந்தால் நிச்சையம் பல்வேறு வகையான Wi-Fi பற்றி அறிந்துகொள்வது மிகவும் சவாலான காரியம்!

Oct 5, 2018, 01:44 PM IST
புதிய தகவல்தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கை வெளியீடு!

புதிய தகவல்தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கை வெளியீடு!

புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்!

Sep 10, 2018, 05:37 PM IST
New feature: Youtube-ல் எவ்வளவு நேரம் Video பார்த்தீர்கள்?

New feature: Youtube-ல் எவ்வளவு நேரம் Video பார்த்தீர்கள்?

பிரபல வீடியோ பதிவு தளமான Youtube-ல் வாடிக்கையாளர்கள் எவ்வளவு நேரம் செலவழித்தார்கள் என்பதை தெரிவிக்கும் வசதியினை அறிமுகம் செய்ய Youtube திட்டமிட்டுள்ளது!

Aug 28, 2018, 03:01 PM IST
உலகின் முதல் 5G ஸ்மார்போன் Moto Z3 வெளியானது!

உலகின் முதல் 5G ஸ்மார்போன் Moto Z3 வெளியானது!

பேட்டரி திறமைகளால் தனி புகழ் பெற்ற Motorola நிறுவனம், உலகின் முதல் 5G மொபைலான Moto Z3-னை அறிமுகம் செய்துள்ளது!

Aug 6, 2018, 11:27 AM IST
அட்டகாசமான வசதிகளுடன் வெளிவருகிறது Optoma Projector!

அட்டகாசமான வசதிகளுடன் வெளிவருகிறது Optoma Projector!

பிரபல ஒலி, ஒளி சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான ஆப்டாமா உயர் பிரகாச லேசர் ப்ரொஜெக்டர்களின் ஒரு புதிய வரிசையினை அறிமுகம் செய்துள்ளது!

Jul 30, 2018, 01:19 PM IST
இன்று உலக இமோஜி தினம்: அட்டகாசமான புதிய இமோஜி அறிமுகம்!

இன்று உலக இமோஜி தினம்: அட்டகாசமான புதிய இமோஜி அறிமுகம்!

நாம் எளிமையாக நமது உணர்வை மற்றவருக்கு புரிய வைப்பதற்கான இமோஜி-யை பயன் படுத்துவோம். ஒரு குறியீடு மொழியாது எப்படி என்று நினைத்திருக்கிறீர்களா?

Jul 17, 2018, 05:55 PM IST