technology

விரைவில் இந்தியாவிற்கு வருகிறது வண்ணமயமான Honor 10!

விரைவில் இந்தியாவிற்கு வருகிறது வண்ணமயமான Honor 10!

Huawei நிறுவனத்தின் மலிவு விலை போனான Honor மொபெல் தனது அடுத்த வரவினை விரைவில் இந்தியாவில் வெளியிட காத்திருக்கிறது!

May 7, 2018, 12:17 PM IST
இனி நீங்கள் பேலன்ஸ் இல்லாமலே கால் பண்ணலாம்!

இனி நீங்கள் பேலன்ஸ் இல்லாமலே கால் பண்ணலாம்!

பிராட்பேண்ட் மற்றும் வைஃபை மூலம் தொலைபேசி அழைப்புகளை செய்யும் வசதிக்கு டிராய் ஒப்புதல் அளித்துள்ளது!

May 3, 2018, 10:18 AM IST
SHAREit-க்கு போட்டியாக களமிறங்குகிறது UC Share!

SHAREit-க்கு போட்டியாக களமிறங்குகிறது UC Share!

சீனாவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா, இணையத்தில் தகல்களை பகிர்ந்துக்கொள்ளும் வகையில் UC Share என்னும் செயலியினை அறிமுகம் செய்துள்ளது!

May 2, 2018, 11:31 AM IST
வியக்கவைக்கும் புதிய தோற்றத்தில் வெளியாகிறது OnePlus 6!

வியக்கவைக்கும் புதிய தோற்றத்தில் வெளியாகிறது OnePlus 6!

தன் கேமிராக்களால் தனிப் பெருமையுடன் வெளிவரும் OnePlus நிறுவனத்தின் OnePlus 6 மொபைல் ஆனது வரும் மே 16-ஆம் நாள் இந்தியாவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

May 2, 2018, 09:53 AM IST
ஜி-மெயிலில் வேற லெவல் புதிய அப்டேட் -ஒரு பார்வை!!

ஜி-மெயிலில் வேற லெவல் புதிய அப்டேட் -ஒரு பார்வை!!

கூகுள் நிறுவனம் ஜி-மெயில் சேவையில் தொடர்ந்து புதிய அப்டேட் மற்றும் நம்பமுடியாத வசதிகள் சேர்த்து வருகிறது.

Apr 26, 2018, 01:04 PM IST
Nokia 7 Plus, Nokia 8 Sirocco முன்பதிவு விற்பனை துவங்கியது!

Nokia 7 Plus, Nokia 8 Sirocco முன்பதிவு விற்பனை துவங்கியது!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Nokia 7 Plus மற்றும் Nokia 8 Sirocco மொபைலுக்கான முன்பதிவு விற்பனை இந்தியாவில் துவங்கியது!

Apr 20, 2018, 01:55 PM IST
வெளியாகிறது Motorola-வின் மூன்று பட்ஜட் போன்கள்!

வெளியாகிறது Motorola-வின் மூன்று பட்ஜட் போன்கள்!

பிரேஸிலில் நடைப்பெறும் நிகழ்ச்சி ஒன்றில் பிரபல மொபைல் நிறுவனமான Motorola தனது Moto G6, Moto G6 Plus, Moto G6 Play என்னும் 3 போன்களை அறிமுகம் செய்துள்ளது!

Apr 19, 2018, 03:34 PM IST
குருதி கொடையில் சாதனை படைக்கும் MBlood பற்றி தெரியுமா?

குருதி கொடையில் சாதனை படைக்கும் MBlood பற்றி தெரியுமா?

பயனர்களின் இடம் அறிந்து தேவையான குருதி(Blood) வழங்கும் MBlood மொபைல் செயலியானது, 27000 பயனர்களை எட்டியுள்ளது!

Apr 19, 2018, 09:45 AM IST
4.5 லட்சம் திருமண கோரிக்கை பெற்றுள்ள Google Assistant!

4.5 லட்சம் திருமண கோரிக்கை பெற்றுள்ள Google Assistant!

கூகிள் நிறுவனத்தின் குரல் உதவியாளனான Google Assistant-க்கு சுமார் 4.5 லட்சம் தற்போது திருமண கோரிக்கைகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன!

Apr 11, 2018, 07:14 PM IST
நீங்க சாப்பிடுவதை கண்காணிக்க டூத்-மௌண்டேன் சென்சார்!

நீங்க சாப்பிடுவதை கண்காணிக்க டூத்-மௌண்டேன் சென்சார்!

நாம் சாப்பிடும் உணவு மற்றும் சுகாதாரத்தை கண்காணிக்கும் வகையில் புதிய சென்சார் கண்டுபிடித்துள்ளனர்...! 

Apr 9, 2018, 05:00 PM IST
வந்தாச்சு! தூய்மை இந்தியா-வின் மின்சாரம் தயாரிக்கும் பயோ-டாய்லெட்!

வந்தாச்சு! தூய்மை இந்தியா-வின் மின்சாரம் தயாரிக்கும் பயோ-டாய்லெட்!

ஐ.ஐ.டி.காரக்பூர் சாதனை! கழிவுநீரை மறுசுழற்சி செய்வதோடு மட்டுமல்லாது, மின்சாரமும் தயாரிக்க்கும் பயோ-எலெக்ட்ரிக் டாய்லெட் உருவாக்கியுள்ளது! 

Apr 3, 2018, 08:01 AM IST
உங்களுக்கும் ஊசினா பயமா?..கவலை வேண்டாம் வந்தாச்சு மைக்ரோ ஊசி!

உங்களுக்கும் ஊசினா பயமா?..கவலை வேண்டாம் வந்தாச்சு மைக்ரோ ஊசி!

இனி டாக்டர் போடுற ஊசிக்கு நீங்க பயப்பட அவசியமே இல்ல.. வலியைக் குறைக்க பயத்தை போக்குவதற்கு வருகிறது மைக்ரோ ஊசி!

Mar 24, 2018, 03:35 PM IST
ஒரு வசதி-ம் இல்லாத Light Phone 2 உலக புகழ் பெற்றது எப்படி!

ஒரு வசதி-ம் இல்லாத Light Phone 2 உலக புகழ் பெற்றது எப்படி!

’உலகம் உங்கள் கையில்’ என்பார்கள் ஒரு ஸ்மார்போன் உங்கள் கையில் இருந்தால். காரணம் தற்போது வெளியாகும் போன்களின் மூலம் செய்யமுடியாதது ஒன்றும் இல்லை என்ற அளவிற்கு மாறிவிட்டது.

Mar 3, 2018, 01:26 PM IST
மற்ற நாடுகளை விட இந்தியாவில் 4ஜி-ன் வேகம் குறைவாம்!

மற்ற நாடுகளை விட இந்தியாவில் 4ஜி-ன் வேகம் குறைவாம்!

பாகிஸ்தான், கஜகஸ்தான், துனீசியா, அல்ஜீரியா, இலங்கை ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் 4-ஜி நெட்வேர்கின் வேகம் மிக குறைவு என்று கூறினால் நம்ப முடிகிறதா?. ஆனால், அது உண்மைதான். 

Feb 26, 2018, 11:50 AM IST
ஜியோவை மிஞ்சிய ஏர்டெல் offer!! விவரம் உள்ளே!

ஜியோவை மிஞ்சிய ஏர்டெல் offer!! விவரம் உள்ளே!

ஏர்டெல்லின் ரூ.9 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ரோமிங், மற்றும் 100 எஸ்.எம்.எஸ், 100 எம்பி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

Feb 16, 2018, 03:51 PM IST
தொழிற்நுட்பம் ஆக்கத்திற்கு மட்டும் தான் அழிவுக்கு அல்ல: மோடி!

தொழிற்நுட்பம் ஆக்கத்திற்கு மட்டும் தான் அழிவுக்கு அல்ல: மோடி!

2020-ல் விவசாயிகள் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவதே இலக்கு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Feb 11, 2018, 05:29 PM IST
குஜராத் தொழில்நுட்ப-பகுதியில் திடீர் தீ விபத்து!!

குஜராத் தொழில்நுட்ப-பகுதியில் திடீர் தீ விபத்து!!

குஜராத் பொருளாதார தொழிற்நுட்ப பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Feb 5, 2018, 05:18 PM IST
Reliance Jio-வின் ரூ.21-க்கு 3-GB  சலுகை- உள்ளே!!

Reliance Jio-வின் ரூ.21-க்கு 3-GB சலுகை- உள்ளே!!

ரிலையன்ஸ் ஜியோவின் நான்கு புதிய பூஸ்டர் பேக் வெறும் 21 பாய்க்கு 1 ஜிபி டேட்டா தரும் புதிய சலுகை. 

Jan 31, 2018, 03:28 PM IST
கோவை பாரதியார் பல்கலை.,-க்கு ரூ.3.63 கோடி மானியம்!

கோவை பாரதியார் பல்கலை.,-க்கு ரூ.3.63 கோடி மானியம்!

பல்கலை., மானிய குழு(UGC) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை (DST) இணைந்து கோவை பாரதியார் பல்கலை.,-க்கு ரூ.3.63 கோடி மானியமாக வழங்கவுள்ளது!

Jan 30, 2018, 11:25 PM IST
Video: Animoji-யை விளம்பர தூதராக பயன்படுத்தும் Apple!

Video: Animoji-யை விளம்பர தூதராக பயன்படுத்தும் Apple!

ஆப்பிள் நிறுவனம் தனது iPhone X-னை சந்தைப்படுத்த புதியதொரு முயற்சியை கையாண்டு வருகிறது. அதன்படி "Animoji" எனப்படும் வேடிக்கை வசதியினை தனது அடுத்த வரவான iOS 11.3-ல் உள்ளடக்கியுள்ளது.

Jan 28, 2018, 02:53 PM IST