2026 Hit Movies January To March : 2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், பல படங்கள் வெளியாகின. அதில், நான்கு படங்கள் மட்டும்தான் ஹிட் அடித்திருக்கின்றன. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.
Thaai Kizhavi OTT Release : ராதிகா சரத்குமார் நடிப்பில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி இருந்த படம், ‘தாய் கிழவி’. இந்த படம், தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிய நிலையில், தற்போது ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
ராதிகா நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக மாறிய தாய் கிழவி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Thaai Kizhavi Movie Success Meet : ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் வெற்றி விழா நிகழ்வு நடைபெற்றது.
சிவகார்த்திகேயன் தயாரித்த 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
Radhika Sarathkumar’s Thaai Kizhavi Movie Collection: ராதிகா சரத்குமார் நடிப்பில் தாய் கிழவி என்ற படம் வெளியாகிய நிலையில், அப்படத்தின் மூன்று நாட்கள் வசூல் என்னவென்று இங்கு தெரிந்துக்கொள்வோம்.
Thaai Kizhavi Four Days Box Office Collections: சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் தாய் கிழவி திரைப்படம் நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் எவ்வளவு என்கிற தகவலை இந்த பதிவில் காணலாம்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது.
Thaai Kizhavi Movie Teaser Released : சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.