Upcoming Movies Of Kayadu Lohar : 2026 ஆம் ஆண்டு நடிகை கயாடு லோஹருக்கு ஒரு கோல்டன் ஆண்டாக அடைந்துள்ளது என்று தான் கூற வேண்டும். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார். இவற்றின் விவரத்தை இங்கே காணலாம்.
Biggest Slum Set In cinema: ஹைதராபாத்தில் உருவாகி வரும் ஒரு மாபெரும் “செட்” பற்றி தெரியுமா? இந்திய சினிமா வரலாற்றிலேயே இத்தனை பெரிய குடிசைப்பகுதி ஒரே படத்துக்காக ஏன் கட்டப்படுகிறது? வாங்க பாக்கலாம்.
நேச்சுரல் ஸ்டார் நானி – இதுவரை தோன்றியிராத அதிரடி அவதாரத்தில்! ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ் – ஸ்ரீகாந்த் ஒடேலா, சுதாகர் சேருகூரி, எஸ்.எல்.வி. சினிமாஸ் – இணையும் “தி பாரடைஸ்” படம், ஹாலிவுட் குழுவுடன் இணைகிறது.
தசரா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு திறமை மிகு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கியிருக்கும் #TheParadise, இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறி உள்ளது.
2026 மார்ச் 26 ஆம் தேதியன்று வெளியாகும் 'தி பாரடைஸ்' படத்தின் படப்பிடிப்பில் இணைந்த 'நேச்சுரல் ஸ்டார்' நானி. இந்த திரைப்படத்தை SLV சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார்.