தோழி விடுதிகளில் ஏகபோக வசதிகள்..! பெண்களுக்கு இனி கவலையே இல்லை
Thozhi Hostel : தமிழ்நாடு அரசின் தோழி விடுதி அறையை ஆன்லைனில் புக் செய்வது எப்படி?
வேலை நிமித்தமாக தங்கள் சொந்த ஊர்களை விட்டு சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கு வரும் பெண்கள் தங்குவதற்கு இடத்தை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக உள்ளது.
Tamil Nadu Government: சென்னையில் குறைந்த வாடகையில், நவீன வசதிகளுடன் இருக்கும் தமிழக அரசின் தோழி விடுதியில் சேர்வது எப்படி என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Thozhi Hostel : தமிழ்நாடு அரசின் தோழி விடுகளில் தங்க ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.