English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • TIRUNELVELI

TIRUNELVELI

திருநெல்வேலி தவெக கோட்டையா? விஜய்க்கு கூடிய கூட்டம் - நயினார் நாகேந்திரன் சொன்னது என்ன?
TIRUNELVELI Apr 9, 2026, 02:22 PM IST
திருநெல்வேலி தவெக கோட்டையா? விஜய்க்கு கூடிய கூட்டம் - நயினார் நாகேந்திரன் சொன்னது என்ன?
Tirunelveli Assembly Election 2026: திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று (ஏப். 8) பிரச்சாரம் செய்த நிலையில், அவருக்கு அதிகளவில் மக்கள் கூட்டம் கூடியது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவரும், தற்போதைய திருநெல்வேலி தொகுதி எம்எல்ஏ-வுமான நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்தை இங்கு காணலாம்.
ஸ்டாலினுக்கு விஜய் கேட்கும் 3 கேள்விகள்.. நெல்லையில் அனல் பறக்கும் பேச்சு!
tvk vijay Apr 8, 2026, 02:09 PM IST
ஸ்டாலினுக்கு விஜய் கேட்கும் 3 கேள்விகள்.. நெல்லையில் அனல் பறக்கும் பேச்சு!
Tirunelveli TVK Vijay Speech: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று திருநெல்வேலியில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலுக்கு மூன்று கேள்விகளை எழுப்பி உள்ளார்.   
நெல்லையில் விஜய் எப்போது பேசுகிறார்? வெளியான முக்கிய தகவல்!
tvk vijay Apr 7, 2026, 07:12 AM IST
நெல்லையில் விஜய் எப்போது பேசுகிறார்? வெளியான முக்கிய தகவல்!
தனது அடுத்தகட்ட பிரச்சாரத்திற்காக தென் மாவட்டங்களை நோக்கி படையெடுக்கிறார் விஜய். அதன்படி, நாளை ஏப்ரல் 8 திருநெல்வேலி மாவட்டத்தில் அவர் மாபெரும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.   
நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் போட்டியிடாதது ஏன்? 3 முக்கிய காரணங்கள்! அப்போ நெல்லை வேட்பாளர் யார்?
Nainar Nagendran Mar 26, 2026, 08:40 AM IST
நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் போட்டியிடாதது ஏன்? 3 முக்கிய காரணங்கள்! அப்போ நெல்லை வேட்பாளர் யார்?
Why Nainar Nagendran Not Contest In Tirunelveli assembly constituency: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது சொந்த தொகுதியான திருநெல்வேலியில் இம்முறை போட்டியிட்டாததற்கு மூன்று முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. அது குறித்து இங்கு பார்க்கலாம்.   
பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: தெற்கு ரயில்வேயின் அதிரடி கோடைக்கால ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு
Southern Railway Mar 23, 2026, 08:52 AM IST
பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: தெற்கு ரயில்வேயின் அதிரடி கோடைக்கால ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு
Southern Railway Summer Special Trains 2026 : அடுத்த மாதம் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ள நிலையில், அதனை முன்னிட்டு தற்போது விருதுநகர், திருவண்ணாமலை திருநெல்வேலி, தூத்துக்குடி நோக்கி சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவலை இங்கே காணலாம்.  
நெல்லையின் 5 தொகுதிகள்: 2021 ரிசல்ட் எப்படி இருந்தது...? 2026 தேர்தலுக்கு முன் முழு ரிப்போர்ட்
TN Assembly Election Mar 17, 2026, 11:02 PM IST
நெல்லையின் 5 தொகுதிகள்: 2021 ரிசல்ட் எப்படி இருந்தது...? 2026 தேர்தலுக்கு முன் முழு ரிப்போர்ட்
Tirunelveli, 2021 TN Assembly: 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், திருநெல்வேலி மாவட்டத்தின் 5 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்தது என்ன? திமுக vs அதிமுக கட்சிகளில் திருநெல்வேலி மாவட்டத்தை கைப்பற்றியது யார்? என்பது இங்கு விரிவாக காணலாம்.
UPSC Mar 14, 2026, 02:20 AM IST
வறுமையிலும் ‘கெத்து’ காட்டிய கூலித் தொழிலாளி மகன்... UPSC-ல் சாதனை
நெல்லையை சேர்ந்த செங்கல் சூளைத் தொழிலாளியின் மகன், இளம் வயதில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
நாங்குநேரி சம்பவம்: நம்பர் 1 மாநிலத்தின் லட்சணம் இதுதான்? - விஜய் கேட்கும் முக்கிய கேள்விகள்
tvk vijay Mar 3, 2026, 10:51 AM IST
நாங்குநேரி சம்பவம்: நம்பர் 1 மாநிலத்தின் லட்சணம் இதுதான்? - விஜய் கேட்கும் முக்கிய கேள்விகள்
Nanguneri Perumpathu Attack: நாங்குநேரி அருகே ரவுடி கும்பலால் 2 பேர் கொல்லப்பட்ட, பலரும் படுகாயம் அடைந்திருக்கும் நிலையில், ஆளும் திமுக அரசை கண்டித்து தவெக தலைவர் விஜய் சராமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். 
நெல்லையில் அரிவாள் வெட்டு.. பதற்றம்! 2 பேர் பலி.. 7 பேர் காயம்
TIRUNELVELI Mar 3, 2026, 08:35 AM IST
நெல்லையில் அரிவாள் வெட்டு.. பதற்றம்! 2 பேர் பலி.. 7 பேர் காயம்
2 People Murdered Near Tirunelveli: நெல்லையில் 3 இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காயமடைந்துள்ளனர். 
தென்மாவட்டங்களில் வானிலை எப்படி இருக்கும்...? நெல்லை மக்களே கவனமா இருங்க!
Weather Forecast Feb 14, 2026, 01:23 AM IST
தென்மாவட்டங்களில் வானிலை எப்படி இருக்கும்...? நெல்லை மக்களே கவனமா இருங்க!
South TN Districts Weather Forecast: சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் வானிலை பிப். 14ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை இங்கு காணலாம்.
இரவில் மழை இருக்கு... தென்மாவட்ட மக்களே நோட் பண்ணுங்க - வானிலை அப்டேட்!
Weather Forecast Feb 12, 2026, 03:07 PM IST
இரவில் மழை இருக்கு... தென்மாவட்ட மக்களே நோட் பண்ணுங்க - வானிலை அப்டேட்!
South Tamil Nadu Weather Forecast: சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களின் இன்றிரவு மற்றும் நாளைய வானிலை நிலவரத்தை இங்கு பார்க்கலாம்.
DMK AIADMK groups clash at Ambasamudram Tirunelveli
Nellai Jan 29, 2026, 04:40 PM IST
அதிமுக-திமுக கோஷ்டி பூசல்!
நெல்லையில் அதிமுக-திமுக கோஷ்டி பூசல்!
TIRUNELVELI Jan 23, 2026, 06:00 PM IST
நெல்லையப்பர் திருக்கோவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது.
பொங்கலுக்கு பின் சென்னை வர சிறப்பு ரயில் அறிவிப்பு... மிஸ் பண்ணாம புக் பண்ணுங்க!
Southern Railway Jan 14, 2026, 11:28 PM IST
பொங்கலுக்கு பின் சென்னை வர சிறப்பு ரயில் அறிவிப்பு... மிஸ் பண்ணாம புக் பண்ணுங்க!
Pongal 2026 Special Train: பொங்கல் பண்டிகை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரும்புவதற்கு, ஜன. 18ஆம் தேதிக்கு (ஞாயிறு) தெற்கு ரயில்வே தற்போது புதிய சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை இங்கு காணலாம். 
Pongal 2026 Jan 11, 2026, 10:20 PM IST
பொங்கல் 2026: அம்பாசமுத்திரத்தில் களைகட்டும் சிறு கிழங்கு அறுவடை
தென்மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு பெயர் பெற்ற சிறு கிழங்கு அறுவடை அம்பாசமுத்திரம் பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் சிறப்பு ரயில்: தென்மாவட்ட மக்களே நோட் பண்ணுங்க... நாளை ரிசர்வேஷன்!
Pongal 2026 Jan 10, 2026, 02:21 PM IST
பொங்கல் சிறப்பு ரயில்: தென்மாவட்ட மக்களே நோட் பண்ணுங்க... நாளை ரிசர்வேஷன்!
Southern Railways Special Train: பொங்கல் 2026 பண்டிகையொட்டி திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையேயவும், போடனூர் - செங்கோட்டை இடையேயவும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கப்பட இருக்கிறது.
நீதிமன்றங்களுக்கான விடுமுறை பட்டியல்: இந்த நாட்களில் நீதிமன்றங்கள் செயல்படாது!
Court holiday Jan 7, 2026, 02:00 PM IST
நீதிமன்றங்களுக்கான விடுமுறை பட்டியல்: இந்த நாட்களில் நீதிமன்றங்கள் செயல்படாது!
Tamil Nadu court holidays 2026  :  தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களுக்கான விடுமுறைப் பட்டியல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலியில் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பதை இங்கே பார்க்கலாம்.
திருநெல்வேலியில் பயங்கரம்: கேஸ் பங்க் அருகே தீப்பிடிப்பு, சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு
TIRUNELVELI Dec 29, 2025, 08:20 PM IST
திருநெல்வேலியில் பயங்கரம்: கேஸ் பங்க் அருகே தீப்பிடிப்பு, சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு
திருநெல்வேலி மதுரை வடக்கு புறவழிச்சாலையில் உள்ள எரிவாயு நிரப்பும் நிலையம் அருகே, ஓடிக்கொண்டிருந்த ஆம்னி வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 2 மாவட்ட மக்களுக்கு கடும் எச்சரிக்கை - கனமழை பெய்ய வாய்ப்பு!
Rain Dec 16, 2025, 01:48 PM IST
இந்த 2 மாவட்ட மக்களுக்கு கடும் எச்சரிக்கை - கனமழை பெய்ய வாய்ப்பு!
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 
TIRUNELVELI Dec 5, 2025, 02:20 PM IST
தோட்டத்தில் மர்மமான முறையில் இளைஞர் கொ*ல - வெளியான பகீர் பின்னணி!
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே, வேளாண் தோட்டத்தில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • Next
  • last »

Trending News

  • சிவம் துபேவுக்கு “பில்லி சூனியம்” வைத்த SRH ரசிகர்.. உடனே நடந்த சம்பவம்! வைரல் வீடியோ
    Shivam Dube

    சிவம் துபேவுக்கு “பில்லி சூனியம்” வைத்த SRH ரசிகர்.. உடனே நடந்த சம்பவம்! வைரல் வீடியோ

  • ஒரு பக்கம் வாட்டும் வெயில், மறுபக்கம் கொட்டும் மழை! இன்று உங்கள் ஊர் நிலவரம் என்ன? IMD Alert
    Weather update
    ஒரு பக்கம் வாட்டும் வெயில், மறுபக்கம் கொட்டும் மழை! இன்று உங்கள் ஊர் நிலவரம் என்ன? IMD Alert
  • அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு: அமைச்சரவை உத்தரவு... சம்பள உயர்வு கணக்கீடு இதோ
    DA hike
    அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு: அமைச்சரவை உத்தரவு... சம்பள உயர்வு கணக்கீடு இதோ
  • மலம் கழிக்க அதிகம் முக்கியதால்... 10 வருடம் மெமரி லாஸ் - பெண்ணுக்கு நடந்தது என்ன?
    World Bizarre News
    மலம் கழிக்க அதிகம் முக்கியதால்... 10 வருடம் மெமரி லாஸ் - பெண்ணுக்கு நடந்தது என்ன?
  • ”நிறைய ரகசியம் இருக்கு.. சாக்கடை கிட்ட எதுக்கு” கடுப்பாக பேசிய சொங்கோட்டையன்!
    TN Assembly Election
    ”நிறைய ரகசியம் இருக்கு.. சாக்கடை கிட்ட எதுக்கு” கடுப்பாக பேசிய சொங்கோட்டையன்!
  • சிபிஐ இணை இயக்குநர் குற்றவாளி... 25 வருட கால வழக்கில்... டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு!
    Delhi
    சிபிஐ இணை இயக்குநர் குற்றவாளி... 25 வருட கால வழக்கில்... டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு!
  • விக்னேஷ் சிவனின் ரிட்டையர்மெண்ட் ப்ளான்..ஒரு நாளைக்கு 30 லட்சம் சம்பளம் வேணுமாம்..
    Vignesh Shivan
    விக்னேஷ் சிவனின் ரிட்டையர்மெண்ட் ப்ளான்..ஒரு நாளைக்கு 30 லட்சம் சம்பளம் வேணுமாம்..
  • விருதுநகரில் அரசு பல் மருத்துவக் கல்லூரி.. பிரேமலதா விஜயகாந்த் உறுதி!
    Virudhunagar
    விருதுநகரில் அரசு பல் மருத்துவக் கல்லூரி.. பிரேமலதா விஜயகாந்த் உறுதி!
  • EPS ஆட்சியில் கொலை, கொள்ளை ஏதாவது நடந்ததா? போடிநாயக்கனூரில் தமமுக வேட்பாளர் பேச்சு!
    Theni
    EPS ஆட்சியில் கொலை, கொள்ளை ஏதாவது நடந்ததா? போடிநாயக்கனூரில் தமமுக வேட்பாளர் பேச்சு!
  • ஆயுஷ் மாத்ரேவிற்கு என்ன ஆனது? தொடரில் இருந்து முழுவதும் விலகல்?
    Ayush Mathre
    ஆயுஷ் மாத்ரேவிற்கு என்ன ஆனது? தொடரில் இருந்து முழுவதும் விலகல்?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x