MK Stalin: தமிழ்நாடு பட்ஜெட்டின் லோகோவில் 'ரூ' என்ற எழுத்தை வைத்தது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த விளக்கத்தை இங்கு காணலாம்.
Agriculture Budget 2025 Important Key Features: தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழ்நாடு விவசாய பட்ஜெட் முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
Tamil Nadu Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட் 2025 குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்த கருத்துகளை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
Tamil Nadu Assembly 2025: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அந்த வகையில், இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாள்களுக்கு நடக்கிறது என்பதை இங்கு காணலாம்.
Tamil Nadu Budget 2025: தமிழ்நாடு 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை இன்று (மார்ச் 14) மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி, போக்குவரத்து, மக்களின் நலத்துறை, மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு முக்கிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம்.
Tamil Nadu Budget 2025: நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகளை இங்கு காணலாம்.
How To Get Rs 2000 Per Month: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அரசு நலத்திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும்.
TN Budget 2025: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி மக்களை குஷிப்படுத்தி உள்ளது.
Tamil Nadu Budget 2025 Latest News: தமிழக அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் குறித்து அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டது.
தமிழக பட்ஜெட்டில் பெண்கள், மாணவர்கள், முதியோர்களுக்கு அதிக திட்டங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உட்கட்டமைப்புகள், மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், தற்சார்பு தொழில்கள் தொடர்பான திட்டங்களுக்கும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Budget 2025 News In Tamil: மகளிர் நலன் ஆணுக்கு இங்கே பெண் நிகர் எனும் சரிநிகர் சமத்துவப் பாதையில் மகளிர் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பட்ஜெட் 2025-ல் முக்கிய அறிவிப்பு.
Students Scheme: இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. குறிப்பாக மாணவர்களின் நலனுக்காக அறிவிப்புகளை அரசு அறிவித்துள்ளது.
Tamil Nadu Budget 2025 News In Tamil: மகளிர் உரிமைத்தொகை மற்றும் விடியல் பயணம் குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
TN Budget 2025: மக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இதில் முக்கியமானதாக சென்னைக்கு அருகே புதிய நகரம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
TN Budget 2025 LIVE: தமிழக அரசின் 2025 பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
Tamil Nadu Budget 2025: இன்றைய பட்ஜெட் தொடர்பாக உள்ள எதிர்பார்ப்புகளில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வெளியிடப்படவுள்ள அறிவிப்புகள் மீது குறிப்பாக அனைவரது பார்வையும் இருக்கும். அரசு ஊழியர்களுக்கு இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tamil Nadu Economic Survey Report: தமிழ்நாட்டின் மாவட்டங்களை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. அதில் இந்த பகுதி தான் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது.
Tamil Nadu Budget 2025 Live Broadcast: தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டு பட்ஜெட்டை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், தமிழகம் முழுவதும் 936 இடங்களில் நேரலை செய்யப்படுகிறது.
Tamil Nadu Budget 2025 News In Tamil: நாளை தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகத் தகவல்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.