இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. ஊரடங்கின் காரணமாக புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்திலும் ஒரு நாள் தொற்றின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.
செவ்வாயன்று தமிழ்நாட்டில் 6,895 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,36,819 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 410 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
திங்களன்று தமிழ்நாட்டில் 7,427 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,29,924 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 439 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்து வருகிறது. தமிழகத்திலும் புதியதொற்று பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருவதை காண முடிகிறது.
வெள்ளியன்று தமிழ்நாட்டில் 8,180 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,14,680 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 468 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வெள்ளியன்று தமிழ்நாட்டில் 8,631 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,06,497 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 492 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வியாழனன்று தமிழ்நாட்டில் 9,115 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,97,864 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 559 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ரூ. 61.09 கோடி மதிப்பிலான சிறப்புத் தொகுப்புத் திட்டமானது "தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் திட்டம் செயல்படுத்தப்படும்.
புதனன்று தமிழ்நாட்டில் 10,448 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,88,746 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 689 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
செவ்வாயன்று தமிழ்நாட்டில் 11,805 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,78,29
திங்களன்று தமிழ்நாட்டில் 12,772 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,66,493 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளியன்று தமிழ்நாட்டில் 15,759 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,24,597 ஆக உயர்ந்துள்ளது.
புதனன்று தமிழ்நாட்டில் 17,321 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,92,025 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,345 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாயன்று தமிழ்நாட்டில் 18,023 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,74,704 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில், இந்தக் கட்டண முறையானது ஒரு சுமையை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, இக்கட்டணத்திலிருந்து பொது மக்களுக்கு விலக்களிக்கப்பட்டு உள்ளது.
திங்களன்று தமிழ்நாட்டில் 19,448 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,56,681 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1530 பெர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.