Corona update today: சுகாதாரத்துறை அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 2,062 பேருக்கும், கோயம்புத்தூரில் 2,980 பேருக்கும் கொரோனா தொற்று (coronavirus positive) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடத்துவதா, இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தவுள்ளார்
கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, இந்த மூன்று விதிகளும் பொறுந்தும். அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பார்ப்போம்.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்துக்கு இடைக்காலத் தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கொரோனா தொற்று (Coronavirus) அபாயத்தை கருத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவும், அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில், ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளி (Handicap Employees) அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்கு அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
45 வயதுக்கு மேற்பட்டவர்களை 30-க்கும் அதிகமான நபர்களை ஒன்றாக திரட்ட முடிந்தால், தயவுசெய்து இந்தப் படிவத்தை நிரப்பவும். அந்த பகுதியில் சென்னை மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாமை அமைத்துத் தரப்படும்" என சென்னை மாநகராட்சி முக்கியத் திட்டத்தை அறுமுகப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர நாளை முதல் மேலும் சில கடுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மே 10 முதல் மே 24 வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.