Tamil Nadu Government Jobs: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Governemt Job: தமிழக நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Government Jobs: திருத்தணி முருகன் கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு.
Tamil Nadu Government Jobs: தமிழக மீன்வளத்துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும்.
வருடந்தோறும் தமிழ்நாடு அரசு பல்வேறு வேலைகள் வழங்கிவருகின்றன. அந்தவகையில் மீண்டும் தமிழ்நாடு அரசு மக்களுக்காக வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது. இந்த வேலைக்கான கல்வித்தகுதி மற்றும் வயதுவரம்பு கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழில் தேர்ச்சி பெறாமல் தமிழக அரசுப் பணிகளில் அமர முடியாத வகையில் சட்டத்தை தமிழக அரசு திருத்தியுள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.