TN SSLC Supplementary Exam Date: தமிழகத்தில் 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு குறித்த தேதியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 8ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. மேலும், மறுமதிப்பீடு /மறுமொத்தக் கூட்டலுக்கான விண்ணப்பத்திற்கான விவரத்தை வெளியிடப்பட்டுள்ளது. அவை குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil Nadu Board Class 10 Result LIVE : தமிழ்நாட்டின் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், இதுகுறித்த நேரலை அப்டேட்ஸை இங்கு உடனுக்குடன் காணலாம்.
TN ITI Admission : தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் (TN SSLC 2026 Result) வரும் மே 20ஆம் தேதி (புதன்) வெளியாக உள்ள நிலையில், ஐடிஐ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியிருக்கிறது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
Tamil Nadu 10th Result 2026 : தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறியலாம். மேலும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.