Top 5 camera phone under 10000: நீங்கள் குறைந்த பட்ஜெட்டில் ஒரு புதிய போனை வாங்கத் திட்டமிட்டிருந்தால், ரூ.10,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த போன்களின் பட்டியலை இங்கே சரிப்பார்க்கலாம். இந்தப் போன்களில் மிகச் சிறந்த கேமராக்களைக் கொண்டுள்ளன.