Indian Railways Latest News: பண்டிகை காலம் நடந்து வருவதால், ரயிலில் கன்பார்ம் டிக்கெட் கிடைப்பது மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் தற்போது உங்களுக்கு உறுதியான கன்பார்ம் டிக்கெட்டை வழங்குகிறது. எப்படு பெறுவது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் மறந்தும் எடுத்துச் செல்லக்கூடாத பொருட்கள் இருக்கின்றன. மீறினால் கடுமையான தண்டையில் சிக்க நேரிடுவீர்கள்
இரண்டாம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பிற்கு டூப்ளிகேட் டிக்கெட் பெற ரூ.50 செலுத்தியும், மீதமுள்ள இரண்டாம் வகுப்பிற்கு ரூ.100 செலுத்தியும் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
பண்டிகைக் காலத்தில், ரயில் டிக்கெட்டுகளை சீக்கிரமாக உறுதிப்படுத்துவதற்காக 'Quick Tatkal' என்கிற புதிய அங்கீகரிக்கப்பட்ட செயலி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது,
ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இதுபோன்ற வசதி இந்திய ரயில்வேயால் கொண்டுவரப்பட்டுள்ளது, இது அவர்களின் டிக்கெட் முன்பதிவு வேலையை எளிதாக்கும்.
5-11 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு முழு பெர்த் எடுத்தால் ரயில்வேக்கு முழு கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையென்றால் டிக்கெட் விலையில் பாதி மட்டுமே செலுத்த வேண்டும்.
புதுடெல்லி: ரயில் டிக்கெட் முன்பதிவு முதல் ரத்து வரை, அனைத்தும் எளிதாகிவிட்டது. முன்பைப் போல், கவுண்டருக்குச் சென்று வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் தற்போது கிடையாது. மாறாக நீங்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் வசதி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரயில் டிக்கெட் ரத்து போன்றவற்றை செய்யலாம். இந்த செயல்முறை பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் டிக்கெட்டை ரத்து செய்வதற்கு ரயில்வேயில் இருந்து எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறித்த விவரம் பலருக்கு தெரிவதில்லை. இது தொடர்பான முழு விவரத்தை இங்கே காண்போம்.
உங்கள் டிக்கெட்டை சோதனை செய்வதற்கான விதிகளும் (Railway Ticket Checking Rules) உள்ளன. ரயிலில் பயணம் செய்யும்போது உங்கள் டிக்கெட்டை யார் சரிபார்க்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த விதியைக் குறித்தது தெரிந்துக்கொள்ளுங்கள்.
IRCTC-யின் புதிய விதியின் படி பயணிகள் தங்கள் சொந்த மொபைல் எண்ணை அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளதால், தரகர்களின் அடாவடித்தனம் இனி செல்லாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.