Chennai Aadi Amman Tour: ஆடி அம்மன் சுற்றுலா என்ற பெயரில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னையில் இரண்டு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த சுற்றுலா திட்டங்களின் கீழ் சென்னையில் எந்தெந்த அம்மன் கோவில்களுக்கு போகலாம்? அவற்றின் அனைத்து விவரங்களையும் இங்கு காணலாம்.
Aadi Amman Tour, Madurai : ஆடி அம்மன் சுற்றுலா திட்டத்தின் கீழ் மதுரை மக்களுக்கும் ஒரு நாள் சிறப்பு சுற்றுலாவை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. மதுரையில் எந்தெந்த அம்மன் கோவில்களுக்கு போகலாம்?, என்னென்ன வசதிகள் கிடைக்கும்?, எவ்வளவு கட்டணம்? ஆகியவற்றை இங்கு காணலாம்.
Aadi Amman Tour, TTDC : தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரும் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு, தமிழ்நாடு அரசு சுற்றுலா அழைத்து செல்கிறது. திருச்சியில் எந்தெந்த அம்மன் கோவில்களுக்கு அழைத்துச் செல்கிறது, எவ்வளவு கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
TTDC Tour Package : சென்னையில் இருந்து மூன்று நாள் பயணமாக குற்றாலத்திற்கு சுற்றுலா செல்ல தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் சிறப்பு பேக்கேஜை செயல்படுத்தி வருகிறது. இதில் செண்பகாதேவி மலையேற்றமும் அடக்கம். இதில் எந்தெந்த இடங்களை பயணிகள் சுற்றிப்பார்க்கலாம்?, என்னென்ன வசதிகள் கிடைக்கும்?, சுற்றுலாவுக்கான கட்டணம் எவ்வளவு? என்பதை இங்கு காணலாம்.
Chennai Kolli Hills Tour: சென்னை - கொல்லிமலைக்கு இரண்டு நாள்கள் சுற்றுலாவை தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் எங்கெல்லாம் சுற்றிப் பார்க்கலாம்?, என்னென்ன வசதிகள் கிடைக்கும்? சுற்றுலா கட்டணம் எவ்வளவு? என்பதை இங்கு காணலாம்.
TTDC Chennai Gudiyam Caves Tour: சென்னையில் இருந்து ஒரே நாளில் நீங்கள் கற்காலத்திற்கு சென்றுவிட்டு Gen Z காலகட்டத்திற்கு திரும்பிவிடலாம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சிறப்பான டூர் பிளானை இங்கு காணலாம்.
TTDC 3 Days Chennai Madurai Tour: சென்னை - மதுரை மூன்று நாள் சுற்றுப்பயணத்தை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Tamil Nadu Government: தீர்த்தப்பாறை மலையேற்றத்துடன் குற்றாலத்திற்கு மூன்று நாள் சுற்றுலா திட்டத்தை தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலா குறித்து முழு விவரங்களையும் இங்கு காணலாம்.
Ooty Tour With Trekking: மூன்று நாள்களுக்கு சென்னையில் இருந்து ஊட்டிக்கு மலையேற்றத்துடன் சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா குறித்து முழு விவரங்களை இங்கு காணலாம்.
TTDC Mysore Bangalore Tour Package: சென்னையில் இருந்து கர்நாடகாவின் மைசூர், பெங்களூருவுக்கு மூன்று நாள் சுற்றுலாவை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலாவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள், கிடைக்கும் வசதிகள், மொத்தம் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
TTDC 7 Days Mookambika Tour Package: சென்னையில் இருந்து கர்நாடகாவின் பல சுற்றுலா தலங்களுக்கு 7 நாள் சுற்றுலா செல்ல தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
TTDC Tamil Nadu Tour: தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு 8 நாள்கள் சுற்றுப்பயணம் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலா திட்டம் குறித்து மிக விரிவாக இங்கு காணலாம்.
TTDC Five Day Tour: மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு 5 நாள்களுக்கு சுற்றுலா செல்ல தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
TTDC East West Tour: சென்னையில் தொடங்கி தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பல பகுதிகளுக்கு 8 நாள்களுக்கான சுற்றுலா திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
Coimbatore One Day Tour Packages: கோயம்புத்தூர் நகரைச் சுற்றி இருக்கும் பல்வேறு சுற்றுலா தலங்களை ஒரு நாளில் சுற்றிப் பார்க்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம்.
TTDC One Day Spiritual Tour: சென்னையைச் சுற்றியுள்ள விஷ்ணு கோயில்களுக்கான ஒரு நாள் ஆன்மீகச் சுற்றுலாவை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து விரிவாக அறிய இங்கு காணலாம்.
TTDC 3 Day Spiritual Tour: சென்னையில் இருந்து மூன்று நாள்கள் திருச்செந்தூர், ராமேஸ்வரத்தில் உள்ள பல்வேறு ஆன்மீகச் தலங்களுக்கு தமிழ்நாடு அரசு சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது. இதன் முழு விவரத்தை இங்கு காணலாம்.
TTDC Chennai - Ooty 3 Days Tour: சென்னையில் இருந்து ஊட்டிக்கு வார இறுதி நாள்களில் மூன்று நாள் சுற்றுலாவை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலாவின் முழு விவரத்தை இங்கு காணலாம்.
TTDC Kodaikanal 3 Day Tour: சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு மூன்று நாள் சுற்றுலாவுக்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. எங்கெல்லாம் சுற்றிப் பார்க்கலாம், கிடைக்கும் வசதிகள் மற்றும் கட்டண விவரங்களை இங்கு காணலாம்.
Tamil Nadu Government Toruism: தமிழ்நாடு அரசு அறுபடை வீடு சுற்றுலா பயணத்தை இலவசமாக ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலாவில் பங்கேற்க தகுதிகள் என்னென்ன, விண்ணப்பிப்பது எப்படி, விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகிய விவரங்களை இங்கு காணலாம்.
TTDC One Day Trip: சென்னையில் இருந்து மகாபலிபுரம், முட்டுக்காடுக்கு தமிழ்நாடு அரசு ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் எங்கெல்லாம் செல்லலாம், கட்டணம் எவ்வளவு என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
TTDC One Day Tour: வேலூர் தங்க கோயிலுக்கு ஒரு நாள் சுற்றுலாவுக்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலா திட்டம் மற்றும் அதன் கட்டணம் குறித்து இங்கு காணலாம்.