வேப்பிலை மஞ்சள் ஆகிய இரண்டுமே ஆயுர்வேத குணங்கள் நிறைந்தது. வேப்பிலை மஞ்சள் இரண்டையும் சேர்த்து பயன்படுத்தினால் கிடைக்கும் வியக்கத்தக்க பலன்கள் பற்றி ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால், 90% நோய்களைத் தவிர்த்து விடலாம். மோசமான செரிமானம் தான் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய எதிரி. இந்நிலையில் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மூலிகைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Manjal For Skin Care : மஞ்சளைத் தொடர்ந்து பான்படுத்தி வந்தால், சருமத்தில் சுருக்கங்கள், மெல்லிய கோடுகள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்... எப்படி பயன்படுத்தினால் என்ன நன்மை?
10 மாத சாகுபடியான மஞ்சள் சாகுபடிக்கு ஆரம்பம் முதல் அறுவடை வேக வைத்து உலர்த்தி தூய்மை செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1இலட்சம் வரையில் மூதலீடு செலவு ஏற்படுவதால் தற்போது மஞ்சள் அறுவடையில் எதிர்பார்த்த விளைச்சல் இன்றி மகசூல் குறைந்துள்ளது.
Milk Drinks For Diabetes Patients: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பின்வரும் 3 வகையான பால் பானங்களை குடிக்க வேண்டும்.
Weight Loss Tips: உடல் எடை குறைப்பதை பொறுத்த வரை நாம் பலவித உணவுகளை தவிர்ப்பதற்கு கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை எந்த உணவை சாப்பிடுகிறோம் என்பதற்கும் கொடுக்க வேண்டும்.
Weight Loss Tips Tamil: உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் பல சமயங்களில் பலன் இல்லாமல் போகிறது. ஆனால், இதை தவிர்க்க இன்னும் சில வழிகள் இருக்கின்றன.
Side Effects of Turmeric: மஞ்சளின் அற்புதமான மருத்துவ பண்புகளைக் கருத்தில் கொண்டு, ஆயுர்வேதத்தில் இது முக்கியமான ஒரு மருந்தாகக் கருதப்படுகிறது. எனினும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
Weight Loss Tips: உடல் பருமன் பொதுவாக ஒரு நோயாக கருதப்படுவதில்லை. ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை பார்த்தால், அது எந்த நோய்க்கும் குறைவானது இல்லை என்றே தோன்றுகிறது. உடல் பருமனால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
Turmeric Alert: மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற அம்சம், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, தொற்றுநோயைத் தடுக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது, வலி நிவாரணியாக செயல்படுகிறது.
Side Effects of Turmeric Milk: அற்புதமான மருத்துவ பண்புகளைக் கொண்ட மஞ்சள் பால் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. ஆனால், சில குறிப்பிட்ட பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
Turmeric For Yellow Teeth: மஞ்சளை இப்படி பயன்படுத்த ஆரம்பித்தால் பற்களின் மஞ்சள் நிறம் போய்விடும். மஞ்சளைக் கொண்டு உங்கள் பற்களை எப்படி சுத்தம் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Weight Loss Tips: உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் நபர்களில் நீங்களும் ஒருவரா? ஆம் என்றால், பிடிவாதமான தொப்பை கொழுப்பை அகற்றுவது எவ்வளவு கடினம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
Ayurvedic Herbs For Hair Care: முடி ஆரோக்கியம் உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க மூலிகைகள் மற்றும் இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.