தமிழக வரலாற்றின் முதல் கூட்டணி ஆட்சியில் 'அதிகாரப் பங்கு' கொள்கைக்காக தவெக அமைச்சரவையில் விசிக இணையவுள்ள நிலையில், திமுக உடனான கூட்டணி தொடருமா என்பது குறித்து இன்னும் சில தினங்களில் முடிவெடுக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
TN Ministers Net Worth : முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் மொத்தம் 33 பேர் தற்போது இடம்பெற்றுள்ளனர். இதில் 7 பேர் சென்னை மாவட்ட எம்எல்ஏ ஆவர். இந்த 7 அமைச்சர்களின் சொத்து மதிப்பை இங்கு காணலாம்.
Tamil Nadu Cabinet Portfolio: தமிழகத்தில் புதிதாக பதவியேற்ற தவெக அமைச்சர்கள் 23 பேருக்கு இலாகா ஒதுக்கீடு செய்து ஆளுநர் அர்லேக்கர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எனவே, 23 அமைச்சர்கள் யார் யாருக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Who Is TVK Minister Kamali: 28 வயதில் அமைச்சராக கமலி என்பவர் பொறுப்பேற்றுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அவிநாசி (தனி) தொகுதியில் போட்டியிட்டு கமலி வெற்றி பெற்றார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், தற்போது அமைச்சராக பொறுப்பேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எனவே, யார் இந்த கமலி? இவரின் பின்னணி குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
Tamil Nadu Cabinet Expansion: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், 23 அமைச்சர்கள் அடங்கிய பெயர் பட்டியலை ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்நிலையில், விஜய் அமைச்சரவையின் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.
TVK Vijay Cabinet Expansion LIVE : முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவின் லைவ் அப்டேட்ஸை இங்கு உடனுக்குடன் காணலாம்.
TVK Cabinet Expansion: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட இருக்கும் சூழலில், அதில் எத்தனை பேருக்கு வாய்ப்புள்ளது, தவெக மற்றும் கூட்டணி கட்சிகளில் யார் யாருக்கு வாய்ப்புள்ளது என்பதை இங்கு அலசலாம்.
TVK Cabinet Latest News: 2026 தேர்தல் முடிவுகளுக்குப் பின் தவெக அமைச்சரவையில் விசிக இணைவது குறித்துப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் விடுக்கவுள்ள திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு திருமாவளவன் அமைச்சராக வாய்ப்புள்ளதாகக் கசியும் தகவல்களின் பின்னணி குறித்து பார்ப்போம்.
TVK Cabinet Latest News : முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக இடம்பெறாது என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், விசிக தவெகவின் அமைச்சரவையில் இடம்பெறுகிறதா என்பதை விரைவில் தெரிவிப்போம் என கூறினார்.
புதிய அமைச்சர்களை நியமித்து அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Tamil Nadu Cabinet Portfolio : முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது 9 அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பை ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ளது. இதன்மூலம், யார் யாருக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இங்கு தெரிந்துகொள்ளலாம்.
TVK Cabinet Ministers Net Worth: தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் முதற்கட்டமாக 9 பேர் இன்று பொறுப்பேற்றனர். அந்த வகையில், தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 9 அமைச்சர்களின் சொத்து விவரங்களை இங்கு காணலாம்.
TVK Vijay CM Oath Ceremony Live Updates: தவெக தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று காலை 10 மணிக்கு பதவியேற்க இருக்கும் நிலையில், பதவியேற்பு விழாவின் லைவ் அப்டேட்ஸை இங்கு உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
TVK Cabinet Ministers: விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ள நிலையில், கல்வித் துறை அமைச்சராக அக்கட்சியின் பொருளாளர் வெங்கட ரமணன் பொறுப்பேற்பார் என தகவல் வெளிவந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவாக இதில் அலசலாம்.